ஈஸ்வரம்மா தவப்புதல்வன்!
23
Apr
Sairam! This is available only in Tamil* அவர்பெற்றார் இவர்பெற்றார் அவையெல்லாம் குழந்தைகளே! இவள்பெற்றாள் ஈஸ்வரம்மா எனும்பெயரைக் கொண்டபெருந் தவள்பெற்றாள் தான்பெற்றாள் தரணியெலாம் உய்ந்திடவே சிவம்பெற்றாள் சக்தியினைச் சேர்த்தன்றோ பெற்றுவிட்டாள்! நோயுற்றார் பிணிதீர்ந்தார் நோற்பாரோ தவம்தீர்ந்தார் போயுற்றார் புட்டபர்த்திப் பொன்னகரை,Read More