பர்த்தீஸ்வரன் பதிகம்

Sairam! This is available only in Tamil* வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள் மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன் நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லைRead More

பர்த்திநகர் பஞ்சகம்

Sairam! This is available only in Tamil* சொல்லோடுறை பொருளே,எனில் சொல்லற்கரி யவனே! சுளையோடுறை சுவையே,எனில் சுவைத்தற்கெளி யவனே! அல்லோடுறை இருளே,எனில் ஆதித்தனின் ஒளியே! ஆமென்பவர்க் காமென்பவ, அன்பேவடி வானாய்! நல்லோர்நலி வல்லோர்மலி காலந்தனில் வந்தாய் நாளும்மறை நாலும்புகழ் நாதா,பருத்Read More

பக்திக்கு மரணமில்லை

"Sairam! This is available only in Tamil" சுவாமி உன் பக்தர்களுக்கு மரணமே இல்லை உன் பாதத்தில் மலராகவோ... உன் கையில் கைக்குட்டையாகவோ... மழைக்கு மரணம் இருக்கிறதா? அதற்கு மறுபிறவி இருக்கிறதே தவிர மரணம் இல்லையே உன் கால்களில் விழுகிறRead More

நரனை தேடியே வந்திட்ட நாரணன்

Sairam! This is available only in Tamil* காணாது உன்னை களைத்தே இருந்திட்டேன் நீயே வராததால் நானே தேடிவந்துள்ளேன் உன்னிடம் பக்குவமாய் அறிவுதந்து மானிடராய் முதலிடத்தில் நல்ல மனத்தினையும் அளித்திட்டேன் பொல்லாத உலகினில் வாழ்ந்திட நில்லாது மாறுகின்ற எண்ணமதை மனத்திலேRead More

தெய்வ தண்டனை

Sairam! This is available only in Tamil* சாயி உன் சொல்லையே பிரபஞ்சம் குறித்துக் கொள்கிறது அதை நிறைவேற்றவே வானமும் வானவில்லாய் வளைந்து செல்கிறது நட்சத்திரங்கள் உன் கண்கள் எனப் புகழத் தோன்றுகிறது ஆனால் சுவாமி விதைகளும் உன் கண்களேRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0