Sairam! This is available only in Tamil* ஐம்புலனை அடக்கி ஐங்கரனைத் தெண்டனிட்டு ஐம்பொன்னை அடைந்து அருள்பெறுவது எக்காலம்? ஓயாமல் அழுது உள்ளுடைந்து போகாமல் மாயன் அருள்பெற்று மகிழ்ந்திருப்பது எக்காலம்? அவக்கடலில் மூழ்கி ஆவிபறி போகாமல் சிவசக்தி ரூபனிடம் சேர்ந்திருப்ப
Read More