பிரம்ம ரிஷி

பற்பல ஆண்டுகள் ஆன்ம சாதனை செய்து மேன்மையுற்ற போதும், மிக உன்னதமான பட்டமான பிரம்மரிஷி என்ற பட்டம்கிட்டாமல் வசிஷ்டர் விஸ்வாமித்திரை, ராஜரிஷி என்று அழைத்தது அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. எனவே ஒரு கூர்மையான வாளால், வசிஷ்டரைத் தீர்த்துக்கட்டி விடுவது என்று தீர்மானித்தார்;மேலும் வாசிக்க

நன்றிக் கடன்

நதியின் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட எறும்பு ஒன்று, வறண்ட இலைமீது அமர்ந்துகொண்டு அதைக் காப்பாற்றும்படி தனது மிகச்சிறிய இதயத்திலிருந்து இறைவனுக்குக் குரல் கொடுத்தது. அப்போது பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்றை இறைவன் அழைத்து, நீரில் பாய்ந்து அந்த இலையைத் தன் அலகால் எடுத்துக்கொண்டு மேலேமேலும் வாசிக்க

மாயா ஜாலம்

கண்ணன் ஒரு சமயம் இந்தப் பக்கமும், மறு சமயம் வேறு பக்கமும், சில சமயம் எல்லா பக்கமும் தோற்றமளித்ததைக் கண்ட கம்சன், "ஏ, அற்பனே! உன்னுடைய மந்திர தந்திரங்களையெல்லாம் நிறுத்தி வை" என்று வசை பாடினான். அத்துடன் நிறுத்தாமல் அவன், "எனதுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0