அனில் குமார்: சுவாமி! ஒரே தெய்வீகம்தான் எல்லோரிலும் இருக்கிறதென்னும்போது, எதனால் வேற்றுமைகள் நிலவுகின்றன? தெய்வீகம் அதேதான் என்னும்போது, நாம் ஏன் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கிறோம்?

பகவான்: “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மா” (இரண்டாவது இல்லாத ஒன்றே பிரம்மம்) என்கிறது சாஸ்திரம். அப்படியானால் பன்மை, வேவ்வேறானவை, வேறுபாடுகள் போன்றவை எப்படி வந்தன? இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம். மின்சாரம் அதேதான் என்றாலும் வேவ்வேறு பல்புகளின் வோல்டேஜ் மாறுபடுகிறதல்லவா?

A bulb with a low voltage gives you light of low intensity, and a bulb with a high voltage illumines more brightly. Don’t they? But, at the same time, electricity is one and the same. Bulbs are different in their voltage, and this determines the intensity of light. Similarly, our bodies are like those bulbs with the inner current of the same Divinity.

Source: ‘Satyopanisad’ by Prof. Anil Kumar Kamaraju

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0