விவேகமான நீதிபதி

ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி ஒரு கொலைகாரனுக்கு மரண தண்டனை வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர் அவர் தரப்பு வாதத்தை வாதாடுகையில், , “பகவத் கீதை அறிவித்தபடி நான் ஆத்மா . நான் எப்படி கொல்ல முடியும் அல்லது இறந்தவர் கொல்லப்பட முடியும்? ” என்று வினவினார்.

நீதிபதி விரைவாக பதிலளித்தார்: “கவலைப்பட வேண்டாம! நீங்கள் தூக்கிலிடப் படும்போது இறக்க மாட்டீர்கள், உங்களை தூக்கிலிடவும் முடியாது. இந்த ஆத்மா, அழியாத, அழிக்கப்படமுடியாத, எல்லா இடங்களிலும், எல்லோருள்ளும் உள்ளது.”

தர்மம் (சட்டம்) சிலருக்கு பொருந்தும்போது மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது; இல்லையெனில், அவர்கள் அதன் கட்டளைகளைப் பொருட்படுத்துவதில்லை.

ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 3, அத்தியாயம் 24. செப்டம்பர் 12,1963 அன்று தெய்வீக சொற்பொழிவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0