அனில் குமார்: சுவாமி! ஒவ்வொரு மதமும் ஒரு குறிப்பிட்ட மதநூலையும் அதற்கான பாதையையும் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். ஆனால் சனாதன தர்மம் எண்ணற்ற பாதைகள், நூல்கள் தவிர த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் போன்ற பிரிவுகளையும், நவவித பக்தி, ஷட்தர்சனங்கள், நான்கு வேதங்கள், எண்ணற்ற சாஸ்திரங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி சனாதன தர்மத்தின் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்பற்றுவது?

சுவாமி: சனாதன தர்மம் மிகப்புராதனமான ஆன்மீகப் பாதையாகும். மனிதர்களில் எத்தனை வகை நடத்தைகள், மனோபாவங்கள், மனப்பான்மைகள் உள்ளனவோ அவற்றுக்குப் பொருத்தமாக இதன் பிரிவுகள் உள்ளன. இது கடைப்பிடிக்க உகந்ததாக இருப்பதோடு தெய்வீக அனுபவங்களைத் தருகிறது. ஒரு சிறிய உதாரணம். நீ ஒருமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் நமாஸ் செய்கிறார்கள், ஞாயிறுதோறும் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போகிறார்கள். அப்படியிருக்க ஹிந்துக்கள் ஏன் மற்ற மதத்தினரைப் போலக் கோவிலில் சந்தித்துக்கொள்வதில்லை?

பகவான்: ஹிந்துக்கள் அப்படிக் கூடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மற்றவர்களைப் போல அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திக்கவேண்டியதில்லை. ஏன்? ஹிந்துவின் வீட்டில் பூஜையறை என்று ஒன்று வழிபாட்டுக்காகவே இருக்கிறது. அவன் அங்கே தினமும் பிரார்த்திக்கிறான். எனவே அவன்மேலும் வாசிக்க

பேராசிரியர் அனில் குமார்: ஸ்வாமி! பாரதம் மதமும் ஆன்மீகமும் நிரம்பிய தேசம். எல்லா அவதாரங்களும் இங்கு தோன்றின. அதற்குக் காரணம் என்ன?

பகவான்: பாரதம் ஒரு யோகபூமி, பாரதம் புண்யபூமி, பாரதம் கர்மபூமி, பாரதம் தியாகபூமி. இங்கே ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், ஆன்ம சாதகர்கள் மற்றும் பக்தர்கள் இறைவனின் அணுக்கத்தை வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். இதனால் கடவுள் அவதாரம் இங்கே எடுக்க வேண்டியதாகிறது. அவர்களுடையமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0