அனில் குமார்: சுவாமி! ஒவ்வொரு மதமும் ஒரு குறிப்பிட்ட மதநூலையும் அதற்கான பாதையையும் பின்பற்றுவதைப் பார்க்கிறோம். ஆனால் சனாதன தர்மம் எண்ணற்ற பாதைகள், நூல்கள் தவிர த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் போன்ற பிரிவுகளையும், நவவித பக்தி, ஷட்தர்சனங்கள், நான்கு வேதங்கள், எண்ணற்ற சாஸ்திரங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி சனாதன தர்மத்தின் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்பற்றுவது?
01
செப்
சுவாமி: சனாதன தர்மம் மிகப்புராதனமான ஆன்மீகப் பாதையாகும். மனிதர்களில் எத்தனை வகை நடத்தைகள், மனோபாவங்கள், மனப்பான்மைகள் உள்ளனவோ அவற்றுக்குப் பொருத்தமாக இதன் பிரிவுகள் உள்ளன. இது கடைப்பிடிக்க உகந்ததாக இருப்பதோடு தெய்வீக அனுபவங்களைத் தருகிறது. ஒரு சிறிய உதாரணம். நீ ஒருமேலும் வாசிக்க