பர்த்தீஸ்வரன் பதிகம்

வாயிருந்தும் நின்பேரைச் சொல்லவில்லை வணங்கவிலை கைகள்நின் வடிவம் தன்னை மாயிருளாம் மாயையிலே மூழ்கி நாங்கள் மயங்குகிறோம் ஆனாலும் பர்த்தீச் சுரனே நோயிதனை நொடியினிலே நீக்கும் உந்தன் நூதனமா மருந்ததனை நுகர்ந்தோ மில்லை சாயியெனச் சந்ததமும் சொல்லற் கருள்வாய் சத்தியனே நித்தியனே சாந்தப்மேலும் வாசிக்க

பர்த்திநகர் பஞ்சகம்

சொல்லோடுறை பொருளே,எனில் சொல்லற்கரி யவனே! சுளையோடுறை சுவையே,எனில் சுவைத்தற்கெளி யவனே! அல்லோடுறை இருளே,எனில் ஆதித்தனின் ஒளியே! ஆமென்பவர்க் காமென்பவ, அன்பேவடி வானாய்! நல்லோர்நலி வல்லோர்மலி காலந்தனில் வந்தாய் நாளும்மறை நாலும்புகழ் நாதா,பருத் தீசா, பொல்லாக்கலி தீராய்,எழிற் பொற்பாதங்கள் தாராய் புற்றேவளர் பர்த்தீநகர்மேலும் வாசிக்க

பக்திக்கு மரணமில்லை

சுவாமி உன் பக்தர்களுக்கு மரணமே இல்லை உன் பாதத்தில் மலராகவோ... உன் கையில் கைக்குட்டையாகவோ... மழைக்கு மரணம் இருக்கிறதா? அதற்கு மறுபிறவி இருக்கிறதே தவிர மரணம் இல்லையே உன் கால்களில் விழுகிற போது அருவியாகிறேன் அது விழுவது என நினைக்கிறார்கள் உன்மேலும் வாசிக்க

நரனை தேடியே வந்திட்ட நாரணன்

காணாது உன்னை களைத்தே இருந்திட்டேன் நீயே வராததால் நானே தேடிவந்துள்ளேன் உன்னிடம் பக்குவமாய் அறிவுதந்து மானிடராய் முதலிடத்தில் நல்ல மனத்தினையும் அளித்திட்டேன் பொல்லாத உலகினில் வாழ்ந்திட நில்லாது மாறுகின்ற எண்ணமதை மனத்திலே புகுத்தி மாய உலகின் பொய்மை தோற்றத்தில் மனமுவந்து மூழ்கியேமேலும் வாசிக்க

தெய்வ தண்டனை

சாயி உன் சொல்லையே பிரபஞ்சம் குறித்துக் கொள்கிறது அதை நிறைவேற்றவே வானமும் வானவில்லாய் வளைந்து செல்கிறது நட்சத்திரங்கள் உன் கண்கள் எனப் புகழத் தோன்றுகிறது ஆனால் சுவாமி விதைகளும் உன் கண்களே கண்ணுக்குத் தெரிந்தவைகளைத் தான் மனிதன் பார்க்கிறான் கண்ணுக்குத் தெரியாதவைகளோமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0