கங்காதர கௌரி மஹேசா

பஜன் வரிகள்: கங்காதர கௌரி மஹேசா திரிபுராந்த்தக ஜ்யோதி பிரகாசா ஹாலாஹலதர பரமேசா சந்த்ரசேகர ஸாயி மஹேசா

ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை

உலகளந்தாய் தாலேலோ! வைகுண்டம் விட்டிறங்கி வையகம் காக்கவந்த வாசுதேவனே எங்கள் சாயிதேவனே தாலேலோ! தாரணியைக் காப்பதற்குத் தானாய் இறங்கி வந்த தாமோதரனே!பர்த்திப் பெருமானே தாலேலோ! வெங்காவ தூதரின் வேண்டுதலுக்கிரங்கி வந்த வேங்கட நாதனே! ரத்னாகரக் குலவிளக்கே! சத்யசாயி தாலேலோ! சத்யபாமா வந்துமுன்னாலேமேலும் வாசிக்க

ஸ்ரீ சத்திய சாயி நவரத்தின மாலை

விநாயகர் துதி வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப் பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே கண்பார் கணபதிநீ காத்து. பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன் கடைப்பிடிப்பது குறைந்து, எங்கும் எதிலும் சுயநலமே வேரூன்றிவிட்ட இந்தக்மேலும் வாசிக்க

மக்கள்சேவையே மகேசன்சேவை..!

அழகு திருமகன் அருகிலிருந்து காத்திட அவனிதனில் தோற்றமாம் அவனிதனில் இவரிருக்க இனி பயம்தான் ஏது புவனமதின் மாந்தர்தமக்கு அன்பின் மழையே நீ அன்பெனும் சாகரம் அன்பு வடிவெடுத்து அன்பினை உலகாருக்கு அள்ளித்தந்தவன் நீ பெற்றோம் நலமதை முற்றும் காத்திட மானுடனுக்கு போதிக்கமேலும் வாசிக்க

பேசாமல் பேசிக்கிடப்பதுவும் எக்காலம்?

ஐம்புலனை அடக்கி ஐங்கரனைத் தெண்டனிட்டு ஐம்பொன்னை அடைந்து அருள்பெறுவது எக்காலம்? ஓயாமல் அழுது உள்ளுடைந்து போகாமல் மாயன் அருள்பெற்று மகிழ்ந்திருப்பது எக்காலம்? அவக்கடலில் மூழ்கி ஆவிபறி போகாமல் சிவசக்தி ரூபனிடம் சேர்ந்திருப்ப தெக்காலம்? பிரசாந்தி நிலையத்தில் பேரின்பத் தேனருந்தி பரசாந்தி கொண்டுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0