எறிபத்த நாயனார்

தற்சமயம் கரூர் என அழைக்கப்படுகின்ற கருவூரில் அவதரித்த எறிபத்த நாயனார், ஒரு சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும், ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். சிவனடியார் வழிபாட்டில் எவர் கெடுதல் செய்தாலும் அவர்களை மழுவாயுதத்தால் வெட்டி வீழ்த்தும் அளவிற்குப் பக்திமேலும் வாசிக்க

அமர்நீதி நாயனார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பழையாறை எனும் ஊரில் அவதரித்தவர் அமர்நீதியார். சிவ பக்தி மிகுந்த இவர், சிவனடியார்களுக்கு அமுது அளித்து, அவர்களுக்கு உரிய கௌபீனம், கீள் முதலிய ஆடைகளை அளிப்பதையே தாம் பெற்ற செல்வத்தின் பயன் என்று கருதி வாழ்ந்து வந்தார்.மேலும் வாசிக்க

விறல்மிண்ட நாயனார்

திருச்செங்குன்றூரில், வேளாண் குலத்தில் அவதரித்த விறல்மிண்ட நாயனார் சிவனடியார்களிடம் பேரன்பு கொண்டவர். அவர் அடியார்களிடத்தில் தீவிரமான அன்புடையவராக இருந்தார். அடியார்களிடத்தில் மதிப்பு வைக்காதவர்களிடம் கடுமையாக நடந்து கொள்பவராகையால் விறல்மிண்டர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்று ஊகிக்க இடம் உண்டு. அவர் உறுதியானமேலும் வாசிக்க

மெய்ப்பொருள் நாயனார்

திருக்கோவிலூரில் அவதரித்து அவ்வூரை ஆட்சி செய்த மெய்ப்பொருள் நாயனார் ஒரு சிவபக்தர். ‘சிவனடியார் வேடமே மெய்ப்பொருள்’ எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார். இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள் நாயனாரிடம் பகைமை கொண்டமேலும் வாசிக்க

இளையான்குடிமாற நாயனார்

இளையான்குடி எனும் ஊரில் மாறனார் என்ற வேளாளச் செல்வர் ஒருவர் இருந்தார். இவர் சிவனடியார் எவராயினும் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை வரவேற்று வழிபட்டு உபசரித்து விருந்து பரிமாறி அனுப்புவது வழக்கம். இறைவன் அருளால் பெருஞ் செல்வராக இருந்தமையால் இந்தத் திருத்தொண்டுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0