இயற்பகை நாயனார்

காவேரிபூம்பட்டினத்தில் வணிகர் குடியில் பிறந்தவர் இயற்பகையார். இவர் சிவனடியார்களுக்கு ஏவல் செய்வதையும் அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுப்பதையும் தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடைய பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சிவனடியார் போல் மாறுவேடம் தரித்து வந்து, இயற்பகையாரிடம்மேலும் வாசிக்க

திருநீலகண்ட நாயனார்

தில்லை மாநகரில் சிவனடியார்களிடம் எல்லையில்லா அன்புடையவராக வாழ்ந்தவர் திருநீலகண்டர். சிவனடியார் உணவு ஏற்று உண்ணும் திருவோடுகளைச் செய்து வழங்கும் சிறந்த தொண்டை அவர் செய்து வந்தார். சிவபெருமான், தேவர்கள் அமுதை உண்ணுவதற்காகத் தான் நஞ்சுண்ட பெருங்கருணையை நினைந்து அப்பெருமானுடைய திருக்கழுத்தைப் போற்றிமேலும் வாசிக்க

இறைவனுக்குக் குறிப்பிட்ட வடிவம் கிடையாது

ஓவியன் ஒருவன் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, தனக்கு நல்ல பேரும் புகழும் தேடிக்கொண்டான். இருப்பினும், இதுவரை கண்ணனுடன் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பிரபு கண்ணனின் பாராட்டையும் பெற்று விடவேண்டுமென்று அவன் தீவிரமாக முயன்றான். கண்ணனைச் சந்திப்பதற்குரிய நாளும், அனுமதியும்மேலும் வாசிக்க

உண்மையான பக்தன் யார்?

சமயச்சொற்பொழிவாளர் ஒருவர் ஆற்றிய கீதைச் சொற்பொழிவைக்கேட்கவந்த பல பக்தர்களுக்கிடையே இருந்தக் கிராமவாசி ஒருவனைப்பற்றிய கதை இது. வந்தவர் அனைவரும் வியக்கும்வண்ணம் ஒவ்வொரு சொல்லுக்கும், சொற்றொடருக்கும் உபந்யாசகர் அருமையாக விளக்கினார்; அந்த விளக்கம் அநேகமாகக் கிராமத்துவாசிக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. இருப்பினும் அவன் கூர்ந்துமேலும் வாசிக்க

குரு அருள் நல்கும் நிரந்தர மகிமை

பரம ஆச்சாரியரான சங்கரருக்கு துரோதகா, ஹஸ்தமாலகா, சுரேஸ்வரா, பத்மபாதா ஆகிய நான்கு முக்கிய சீடர்கள் இருந்தனர். அவர்களுள் பத்மபாதர் குருவின் சேவையில் மூழ்கியதால், பாடங்களில் அவரால் சரியாக கவனம் செலுத்த இயலவில்லை. அதனால் அவர் படிப்பில் பின் தங்கியிருப்பதை மற்ற மாணவர்கள்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0