புதுப்பாதை

புது யுகம் படைத்துப் புதியபாதை வகுத்துத் தந்தாய் கலியுகம் கடந்தாலும் உன் சரிதம் என்றும் நிலைக்கச் செய்தாய் உள்முகம் நோக்கியுனைக் காணச் சொன்னாய் உண்மை முகமாய் மட்டும் உலகியலில் வாழச் செய்தாய் மனம் மெய் மொழியில் மாற்றமிலாமல் வாழ மாண்பு செய்தாய்மேலும் வாசிக்க

முத்தேவியராய்

வீசுகின்ற தென்றலிலும் உன் மென்மை நடை நளினம் அழகு வாசமுள்ள மலர்களிலும் உன் சுகந்த மணம் அழகின் அழகு நேசமுள்ள மனதினிலுன் அன்பு ஊற்று பெருகி நின்று கருணை அளிப்பது பேரழகு பாசமுள்ள மனிதனாய்ப் பிரேமையில் வாழ நீ பணித்தது மகாப்மேலும் வாசிக்க

முத்தமிழ் போல்

மஞ்சளும் குங்குமமும் தந்து மாங்கல்யதாரண மீந்து மங்கல வாழ்வு அளித்தாய் திங்களும் மதியுமான உன் இருநயனங்களின் தீட்சையில் வானமும் பூமியுமான எல்லைவரை மகிழவும் வைத்தாய் முக்கண் முதல்வன் உமை பாதிபாகச் சிவனாய் அர்த்தநாரீஸ்வரராக அர்த்தமுள்ள வாழ்வையமைத்து வைத்தாய் முத்தமிழ்போல் மக்கட்செல்வங்களை ஈந்துமேலும் வாசிக்க

அருள்மழை

அருள் மழை பொழிந்திடவே சாயி அவதாரம் ஆகி வந்தாய் அவனிதனைக் காத்திடத் தான் பவதாரம் ஆகி நின்றாய் இருள்தன்னை நீக்கி இரு வினைகள் போக்கி இன்ப வாழ்வு அளித்து விட்டாய் மருள் விலக்கி ஆன்மீக சனாதன தர்மத்தில் அழகுடனே அமரவைத்தாய் வில்லினைமேலும் வாசிக்க

தாயுமான சாயி முருகன்

சாயி முருகனுக்குச் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாஷ்டாங்கமாய்ப் பணிவோம் அத் தாயுமானவன் மால்மருகனுக்குப் பல்விதப் பூசனைகள் செய்து பரவசம டைவோம் மாயி மகமாயி துர்காலட்சுமி சரஸ்வதியின் ரூபமாய் கண்டும் ஆனந்தம் கொள்வோம் சிவன் சேயனாய்க் கணபதி தம்பியாய்த் திவ்யமாய்ச் சேவித்துப் பரமானந்தமடைவோம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0