சர்வ தெய்வமாய்
28
Apr
முத்தமிழும், முதுபெருங்கலைகளும் முக்கனியும் நீயானாயதில் மூவுலகும் முகிழ்ந்திருக்கும் முகவரியே நீயானாயதில் முகுந்த, கேசவ, மாதவ, யாதவ, நந்தகோபனும், நீயானாயதில் அரி, அரன், முத்தேவியருமாய்ச், சகல தெய்வங்களும் நீயானாயதிலுன் அத்யந்த, ஆத்மார்த்தப், பக்தர்கள வரவர்கள் துதித்திடும் சர்வ தெய்வம் நீயானாயதில் ஸ்ரீ சத்யசாயிRead More