அறுபத்து நான்கிலும்

கவின்மிகு கலைகள் அறுபத்தி நான்கிலும் உன் சாந்நித்தியம் எழில்மிகு இயற்கை எல்லாமுன் சங்கல்பம் குயில் தருமிசையும் உனது படைப்புப் பரண் எங்கள் வாழ்வியலுக்கு நீதானே என்றும் அரண் உனது அன்பு, அருள், அற, உரைகளைக் கேட்டால் வராது முரண் குழல் தருமேலும் வாசிக்க

சர்வ தெய்வமாய்

முத்தமிழும், முதுபெருங்கலைகளும் முக்கனியும் நீயானாயதில் மூவுலகும் முகிழ்ந்திருக்கும் முகவரியே நீயானாயதில் முகுந்த, கேசவ, மாதவ, யாதவ, நந்தகோபனும், நீயானாயதில் அரி, அரன், முத்தேவியருமாய்ச், சகல தெய்வங்களும் நீயானாயதிலுன் அத்யந்த, ஆத்மார்த்தப், பக்தர்கள வரவர்கள் துதித்திடும் சர்வ தெய்வம் நீயானாயதில் ஸ்ரீ சத்யசாயிமேலும் வாசிக்க

நகர்வலத்தினுள்

வான்முகில்களின் நகர்வலத்திலுன் வியாபகப் பிரதட்சணம் தெரிகிறது நீல மேகங்களின் ஊர்வலமுன் கார்மேக வண்ணமதை நினைவு கூர்கிறது, பிரத்யட்சமாகிறது பாடும் குயிலின் இனிமை, அதன்கானம் நீதான் என்றுணர்த்துகிறது வீசும் தென்றலின் சுகத்திலுமுனைத் தரிசித்த சுகானுபவம் புரிகிறது தெய்வீக உன் தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனத்திலுன்மேலும் வாசிக்க

சாயி மகாலட்சுமியாய்

சாரதா நவராத்திரியில் சாந்நித்திய மளித்திட வந்திடுவாய் மனம்நொந்து துயரடைந் தோர்க்குப் புதுப்பாதை காட்டிடுவாய் சுகந்த பரிமள மணம் வீசுமுன் விபூதிப் பிரசாதம் தந்தருள்வாய் தகுந்த பக்தரைத்தான் தத்தாய்த் தக்கவே உனது அன்புக்கருணைக்குத் தேர்வும் செய்துள்ளாய் வித்தாகி விளைவாகிச் சகலமும் நீயாகிச் சங்கடங்கள்மேலும் வாசிக்க

ஆழித்தேரழகு

சுந்தர பாதம் சுகம்தரும் பாதம் இடர் நீக்கிச் சுடர்தரும் சுகந்த பாதம் எதிர்வரும் துன்பம் தீர்த்து புதிராகப் புனர்வாழ்வளித்திடும் புனிதப் பாதம் நினைத்தாலே தானாய்த் தானே தேடிவரும் பாதம் மனதில் நினைத்தால் உடன் வந்து தேனாய் நலம்தரும் தாயுமானப்பாதம் சினம் தவிர்த்துமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0