பொன்மாரி பொழிந்தவள்

ஸ்ரீ சாயி மகாலட்சுமி தேவியே ஸ்ரீ மகாவிஷ்ணுவின் திருமார்பிலுறைபவளே ஸ்ரீதேவி நீ பொன் மாரி பொழிகின்ற கனகதாரை எங்கள் சத்யசாயி தேவியே ஸ்ரீ மகளே, பொன்மகளே, ஸ்ரீ சத்யசாயிமாதேவித் தாயாரே ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபிணியாய், முத்தேவியருள் நீயுமே அருளாட்சியே புரிகின்றாயம்மா கலைமகள்,மேலும் வாசிக்க

கன்றே போல்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என உணர வைத்தாய் அது நன்றே அதில் நின்றே நீயும் தானருள் வித்தாய் கன்றே போல் ஓடி வந்தால் தாய்ப்பசுவாம் நீ வாயமுது பொழிந் தழகழகாய் அன்பு தருவாய் தென்றலாய்ச் சுகம் அளித்து இதயச் சிம்மாசனத்தில்மேலும் வாசிக்க

ஆடி வெள்ளம்

ஆடி வரும் ஆடிவெள்ளம் இரு கண்களுக்கும் அழகு உன்னருட் பிரகாச உள்ளமோ எங்களின் அகத்திற்கு அழகு ஓடி வரும் சித்திராவதியும் நதிகளில் அழகு - உன்னை நாடி வரும் பக்தர்களுக்குன் அன்புக்கருணையே அழகு பாடி வரும் பாடல்களில் உன் பஜன் பாடல்கள்மேலும் வாசிக்க

அழைத்த போதெல்லாம்

சுவாமி உன்னை அழைத்தபோதெல்லாம் அலுக்காமல் வருகிறாய் நினைத்த நிகழ்வினி லெல்லாம் நிஜமாய்த்தான் தெரிகிறாய் உன் பக்தனி னானந்தக் கண்ணீர்தானுனக்குப் பிடித்த பிரசாதம் தெய்வத்தின் தெய்வமாய் நீ தானெங்கள் சந்ததிகளின் வரப் பிரசாதம் கேட்காமல் கேட்டதெல்லாம் வந்து அள்ளித்தா னளிக்கிறாய் அல்லன வற்றினையும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0