பரமன் பாதம்
16
ஜூன்
சுந்தர பாதம் சுகம் தரும் பாதம் இடர்களைந்து சுடர்தரும் சுகந்த பாதம், சுகிர்த பாதம் தொடர் வரும் இன்னல்கள் படராதருளும் அமிர்த பாதம் எதிர்வரும் துன்பம்போம், புதிராய்ப், புதிதாய், நல்லன நல்கும் புனிதப்பாதம் பக்தரிதயத்தில் கொலுவிருந்து காக்கும் நவசக்திப்பாதம் சத்சித்தானந்தமளித்துக் காத்தருளும்மேலும் வாசிக்க