பல்லக்குப் பவனியில்

ஸ்ரீசாயி மகாலக்ஷ்மித் தாயே மகா மாயாவாய் வருகவே ஸ்ரீ சாயிலட்சுமி அம்மா மகமாயியாய் வருகவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி மாதா மகமாயி மாரியாய் வருகவே ஸ்ரீ சாயி மகாலட்சுமி மா அஷ்டலட்சுமிகளாய் அலங்காரமாய் வருகவே ஸ்ரீ மகாலட்சுமி அன்னையே அலைமகள், கலைமகள்,மேலும் வாசிக்க

நவநாயகியாய்

நவராத்திரித் திருநாள் நன்னாளே வருகவே நவராத்திரி நாயகியே சாயி தேவி வருகவே நவகோள்களை இயக்கும் நவ சக்தியாய் வருகவே நவதானியமாம் பயிர்களுக்குள் உறையும் உயிரே வருகவே நவரத்தினங்களில் ஒளியே வருகவே நவநிதிகளும் உன் நிதியே சாயிமா நீ வருகவே நவகனிகளின் சாராய்மேலும் வாசிக்க

ஓம்கார ஸ்வரூபம்

கொம்பொடித்துக் கோலத்தமிழ் எழுதிய ஓம்கார ஸ்வரூபமே கொம்புத்தேனாய்த் தீந்தமிழ்தான் சுவையும் கூட்டுமே கோலமயில் முருகனின் குங்குமச் சிரிப்பிலும் கலைநயமே மூல முதல்வன் முக்கண்ணன் புதல்வனே பவதார நாயகமே நான்கு பொருள் தந்து மூன்று தமிழ் கேட்ட அவ்வைக்கும் அருளினாய் நான்கு வேதத்தின்மேலும் வாசிக்க

ஞானச் சூரியன்

வெள்ளி முளைத்து விடிவெள்ளியாய், ஞானச்சூரியனாய், ஞாலத்திற்கு ஒளிதர வந்ததுவோ பள்ளிகளமைத்துக் கல்விச் சேவைக்குப் பரிசாய்த் தந்ததுவோ மருத்துவச் சேவைகளாற்றியே மக்கள்பிணி தீர்த்ததுவோ குடிநீர்த் தேவைகளமைத்துத் தாகம் தீர்த்துதவியதோ இசைக் கல்லூரியமைத்துப் பண் பஜன்கள் இனிமை சேர்த்தது கோகுலம் அமைத்து ஆநிரைகள் ஆத்மார்த்தமாய்மேலும் வாசிக்க

கருணை செய்கிறாய்

வாச மலர்களில் வாசனையாய் நீயிருக்கிறாய் பாச மனங்ளில் அன்பாய் ஆட்சி செய்கிறாய் நேச நெஞ்சங்ளில் பிரேமையாய்க் கொலுவிருக்கிறாய் பூசை உள்ளங்களில் கருவறையில் கொலுவிருந்து குடிகொண்டிருக்கிறாய் தேசங்களில் தெய்வமாயுலவி அருள்பாலிக்கிறாய் காசினியில் கடவுளவதாரமாய்க் கருணை செய்கிறாய் மேதினியில் பர்த்தித்தலம் நோக்கி வரவழைக்கிறாய் உலகமெங்கும்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0