புத்தம் புதுப் புதினம்

புத்தம் புதிய புதினமாத் தெரிகிறாய் நித்தமொரு புனருத்தாரணமாய்த் திகழ்கின்றாய் சப்தமதிலொலியாய்ச் சங்கினில் ஓம்காரமாய்ச் சகலமுமான பரப்பிரும்மமா யுறைகிறாய் ஸ்ரீ சத்யசாயி ராமன் நீ இருக்குமிடமே எங்களின் அயோத்தி பிரசாந்தியே பிருந்தாவனம், சித்திரவதிதான் யமுனா தீரம் சரயுவின் சாரம், மதுரா பிருந்தாவன மாயம்,மேலும் வாசிக்க

சுவாமியின் அவதார தினம்

சுவாமி நீ அவதரித்த தருணமே இப்புவனத்திற்குப் புனித தர்மம்தான் மானச பஜரே குருசரணம் துஸ்தர பவ சாகர தரணம். சுவாமி உன் முதல் பாடலுன்னா லெங்களுக்கும் குருபண்ணே ஒவ்வொரு பக்தருள்ளும் ஊடுருவியுள்ளது தான் இத் தருணம் ரத்னாகர வம்சத்திலவதரித்த நீ, ஸ்ரீமேலும் வாசிக்க

நீயின்றி மகிழ்வேது

நீரின்றி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏது மகிழ்ச்சி ? நீ இன்றி உன் கருணையின்றி உலகியலில் வேறேது நிகழ்ச்சி சாயிமா? யமுனை கங்கையுடனிணையும் பொழுது தன் தனித்தன்மையை இழந்து கங்கையாகவே மாறி அமைதி கொள்வது போலுனது அருள் அன்பு பிரேமையில் கலந்து ஆனந்திக்கிறதுமேலும் வாசிக்க

‘பங்காரு’

மஞ்சளோடு குங்குமமும் மணமிகு நல் மலர்களும் திருமங்கல நாணும் தந்து மங்கள வாழ்வளிப்பாளெங்கள் சிவசக்தி சாயிமா திங்கள் முடி சூடிய சிவனாரின் பாதி பாக உமையாமெங்கள் ஸ்ரீ சத்திய சாயி சிவ சக்தி சாயிமா திருமதியாய்த் திருமிகு இல்லற வாழ்வளித்துக் கருணையளித்திடுமேலும் வாசிக்க

பால் அபிஷேகம்

பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால் பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன் நீ நற்பவி நல்கிடுவாய் சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன் கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும் சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0