பஞ்ச சபைகள் தரிசனம்

பஞ்ச சபைகள் தரிசனம் கண்ட ஆனந்தமுன் கரிசனத்திலிருக்குமுனது பக்தர்கள் மனதினிலே பஞ்சாட்சர மந்திரமுன் சாய்ராம் மந்திரமாய்ப் பக்த அன்பர்களின் நாவினிலே ஒலிக்கும் பஞ்சபூதங்களுமுந்தன் பவித்திரவடிவம் தானென்றுன தடியவர் மனமெப்போதும் நினைக்கும் பஞ்சமுக நாதனுந்தன் பரப்பிரம்மத்தை யிப்பாரே பணிந்தே துதிக்கும் பஞ்சநதிப் பிரவாகமாயுன்மேலும் வாசிக்க

முத்து விதானத்தில்

வித்தகனே வியாபகமே விரும்பியுனை ஏற்கும் பக்தர்களின் நித்திலமே புத்தம்புதுப் புத்தகமே எங்களகத் தவத்தின் ஆதவனே சாயி மாதவனே நித்தம் உன் தரிசனம் கண்டு நிசமாய்த்தான் ஆனந்திக்கிறோம் உன்னை நித்திய தர்ம சனாதன சாரதியாய்த் தான் ஆராதிக்கிறோம் உனது சத்திய தர்ம சாந்திமேலும் வாசிக்க

எல்லாம் அழகு

எரிவதில் சுடர்விடும் தீபம் அழகானது பாபாவுக்கு பூஜைக்கு ஏற்றி வைத்த தீபச்சுடர் மிக மிக அழகானது நடப்பதில் நதி அழகானது சுவாமி நீ நடந்து வரும் அழகு அழகுக் கழகானது சுற்றுவதில் புவி அழகானது சுவாமி நீ சுற்றி பக்தர்களைப் பார்க்குமழகுதான்மேலும் வாசிக்க

ஆனந்தலஹரி

ஆனந்தமய பாபாவின் மதுரப்புன்னகை என்றுமே ஆனந்த லஹரி ஏன் இந்தத் துயரமென எத்தனையோ நொந்த உள்ளங்களுக்குன் கருணைதானின்றும் பரமானந்த லஹரி சுவாமி இப்பிறவியில் அவதாரமெடுத்து வந்தது அவனிக்கே பேரானந்த லஹரி சிவசக்தி ஸ்வரூபமாய்ச் சிதிலமின்றிக் காத்திடும் நீதான் என்றென்றும் சிவானந்த லஹரிமேலும் வாசிக்க

சத்ய (ஈ) அன்பு

அன்னை என்றால் அன்பு அதனை என்றும் நம்பு உண்மை என்றும் நம்மை வழி நடத்தும் பண்பு அது ‘சாய்ராம்’ எனும் மந்திரச்சொல்லால் வரும் தெம்பு ஒழுக்கம் நம்மை நல்வழிப்படுத்தும் அன்பு விண்ணில் மீனும், மண்ணில் மரமும் உண்டு உன் அன்பு அருட்கருணைகாக்குமேமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0