மலர் மன்னன்

ஆன்மீகத் தேடலில் ஆனந்தம் வளரும், மலரும் அனந்தன் உன் திருவடியில் அகிலமெல்லாம் மகிழும், மனங்குளிரும், முகிழும் தினம் உந்தன் தரிசனத்திலுன்திவ்யரூபம் தெரியும், தெளியும் திண்ணமாய் வாழ்வியலில் வாழ்வாங்கு வாய்க்கும், நற்பவி நல்கும் எண்ணமெல்லா முன் எண்ணிலடங்கா அற்புதத்தை அதிசயித்து, ஆனந்திக்கும் வண்ணமெல்லாமுன்வடிவமென்றுRead More

கொற்றம் நீயாகி

வேற்றாகி, விண்ணாகி, அண்டமதில் அணுவாகி அருட்காட்சி ஆகின்றாய் நேற்றாகி, யின்றாகி, நாளையும் நீயாகி அருள் சாட்சி யாகின்றாய் மாற்றாகி, மருந்தாகி, விருந்தாகி, விருட்சமாகி, விருத் தமாயொலிக் கின்றாய், மனம் திருத்தியமைக்கின்றாய் கொற்றம் நீயாகிக், குடையும் தானாகித் தானா யருட் கொடையாகினாய். குற்றம்Read More

மயிற்பீலியுடன்

குழலோசை கேட்டு விட்டால் ஆநிரைகள் மதிமயங்கும் குழல்ஊதும் கண்ணனைக் கண்டே கோ கூட்டம் மனம் மகிழும், உளம் புகழும் சிறுவர் பாலர்களும், பரவசமாயன்பைப் பகிரும் மனம் மகிழ்ந்து நிதம் நெகிழ்ந்து, நட்பினிலே வளரும் மயிற்பீலி தரித்துவரும் மாயக்கண்ணன் மாதவன் குயிலோசை போலRead More

சாயி கிருஷ்ணா

மதுரகானமிசைத்திடும் நந்தகோபக் கண்ணனே உன் வேணுகான இசையினிலே ஆநிரைகள் மயங்குமே கோவர்த்தன கிரிதாரியுன்கானாமிர்தக் குழலோசையில் ஆவர்த்தன ஆனந்தமாய்க் கோக்கூட்டம் துயிலுமே காளிங்க நர்த்தனத்தில் காத்து நின்றாய் காவலனாய் ஆயர்தம் குலத்தையே, குவலயத்தையே ஆலிலைக் கண்ணனாயகிலத்தைக் காட்டினாய் அருந்தவத் தாய் யசோதைக்கே வெண்ணைRead More

விடைமேல் சிவமாய்

கருணையின் வடிவமே கற்பக விருட்சமே திருவாதிரைத் திரு வுருவே தர்மத்தின் பொற்கலமே அருவுருவாயருள் புரிந்திடும் கருணைத்தெய்வமே அன்பின் நதிகள் சங்கமிக்கும் அன்புமதக் கடலே கலங்கரை விளக்கமே அருளும் பொருளும் ஒன்றாகி, அன்புக் கடவுள் நீயாகி, உந்தனை நீயும் உணர்த்திட்டாய் உன்னை நிந்தனைRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0