தேன் பாகும் திகட்டிவிடும்
13
Nov
தித்திக்கும் தேன் பாகுந்திகட்டிவிடு மதிகமாயின் எத்திக்கும் தானாய்ப் பாயும் புகட்டிவிடு மமுதமாயுமுனை நிந்தித்த மனங்கூடச் சிந்தித்துன்னில் மாற்றங்கொள்ளும் அது துள்ளித்திரிந்துன் அன்புக் கடலில் சங்கமமாகும் அள்ளித்தருமுன்னருட் கருணைதனில் அங்கம் வகிக்கும் பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்தே காவலாயிருக்கிறாய் பற்பல சேவைப் பணிகளைச் செய்திடச் சங்கல்பமளிக்கிறாய்Read More
Help Desk Number: