‘பங்காரு’

மஞ்சளோடு குங்குமமும் மணமிகு நல் மலர்களும் திருமங்கல நாணும் தந்து மங்கள வாழ்வளிப்பாளெங்கள் சிவசக்தி சாயிமா திங்கள் முடி சூடிய சிவனாரின் பாதி பாக உமையாமெங்கள் ஸ்ரீ சத்திய சாயி சிவ சக்தி சாயிமா திருமதியாய்த் திருமிகு இல்லற வாழ்வளித்துக் கருணையளித்திடுRead More

நிலவில் முழு அழகு

பவுர்ணமி நிலவின் முழு அழகு போலுன் பிரகாந்தி சாயீசா ஸ்படிகம் போலுன்னருட் கருணை பிரசாந்தி ஈசா சேந்தன் கணபதியின் தந்தையே சிவசக்தியின் பாதியே பிறைசூடிய பெரும சிவநேசா ! சொந்தமே எந்தையே பந்தனே பரமனே பரப்பிரும்மனே பர்த்தியம்பதி பரசாயி சிவனே வந்தேRead More

பால் அபிஷேகம்

பிரேமை என்னும் குடம் நிறையப்பால் அபிஷேகம் செய்தால் பார்க்கடல் மீதினிலே துயில் கொண்ட நாராயணன் நீ நற்பவி நல்கிடுவாய் சத்தியம் என்னும் அமுதெடுத்து அழகுடன் உனை அபிஷேகித்தால் தர்மப் பாதைதனிலுன் கருணை வரும்சந்ததிகளை வாழ்த்தி வரமளிக்கும் சாந்தியும் தவமாய் வந்துன் சரணாகதியில்Read More

புதுப்பாதை

புது யுகம் படைத்துப் புதியபாதை வகுத்துத் தந்தாய் கலியுகம் கடந்தாலும் உன் சரிதம் என்றும் நிலைக்கச் செய்தாய் உள்முகம் நோக்கியுனைக் காணச் சொன்னாய் உண்மை முகமாய் மட்டும் உலகியலில் வாழச் செய்தாய் மனம் மெய் மொழியில் மாற்றமிலாமல் வாழ மாண்பு செய்தாய்Read More

முத்தேவியராய்

வீசுகின்ற தென்றலிலும் உன் மென்மை நடை நளினம் அழகு வாசமுள்ள மலர்களிலும் உன் சுகந்த மணம் அழகின் அழகு நேசமுள்ள மனதினிலுன் அன்பு ஊற்று பெருகி நின்று கருணை அளிப்பது பேரழகு பாசமுள்ள மனிதனாய்ப் பிரேமையில் வாழ நீ பணித்தது மகாப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0