நவ நதிகளாய்

கற்பகத்தரு வில் பல, பழவகைகள் தந்து பரவசமாக்கினாய் சொற்பதங்களி லுரையாற்றிச்சொக்கவும் வைத்துவிட்டாய் சொக்கே, உன் சிவசக்தி ஸ்வரூப தரிசனத்தில் சொக்காதார்தான் யார் ? உன் மடை திறந்து கொட்டும் அருவிப் பேச்சில், பாடல்களில், மயங்காதவர்தான் யார் ? மனம் குளிராதார் தானெவர்?மேலும் வாசிக்க

மலர் மன்னன்

ஆன்மீகத் தேடலில் ஆனந்தம் வளரும், மலரும் அனந்தன் உன் திருவடியில் அகிலமெல்லாம் மகிழும், மனங்குளிரும், முகிழும் தினம் உந்தன் தரிசனத்திலுன்திவ்யரூபம் தெரியும், தெளியும் திண்ணமாய் வாழ்வியலில் வாழ்வாங்கு வாய்க்கும், நற்பவி நல்கும் எண்ணமெல்லா முன் எண்ணிலடங்கா அற்புதத்தை அதிசயித்து, ஆனந்திக்கும் வண்ணமெல்லாமுன்வடிவமென்றுமேலும் வாசிக்க

கொற்றம் நீயாகி

வேற்றாகி, விண்ணாகி, அண்டமதில் அணுவாகி அருட்காட்சி ஆகின்றாய் நேற்றாகி, யின்றாகி, நாளையும் நீயாகி அருள் சாட்சி யாகின்றாய் மாற்றாகி, மருந்தாகி, விருந்தாகி, விருட்சமாகி, விருத் தமாயொலிக் கின்றாய், மனம் திருத்தியமைக்கின்றாய் கொற்றம் நீயாகிக், குடையும் தானாகித் தானா யருட் கொடையாகினாய். குற்றம்மேலும் வாசிக்க

மயிற்பீலியுடன்

குழலோசை கேட்டு விட்டால் ஆநிரைகள் மதிமயங்கும் குழல்ஊதும் கண்ணனைக் கண்டே கோ கூட்டம் மனம் மகிழும், உளம் புகழும் சிறுவர் பாலர்களும், பரவசமாயன்பைப் பகிரும் மனம் மகிழ்ந்து நிதம் நெகிழ்ந்து, நட்பினிலே வளரும் மயிற்பீலி தரித்துவரும் மாயக்கண்ணன் மாதவன் குயிலோசை போலமேலும் வாசிக்க

சாயி கிருஷ்ணா

மதுரகானமிசைத்திடும் நந்தகோபக் கண்ணனே உன் வேணுகான இசையினிலே ஆநிரைகள் மயங்குமே கோவர்த்தன கிரிதாரியுன்கானாமிர்தக் குழலோசையில் ஆவர்த்தன ஆனந்தமாய்க் கோக்கூட்டம் துயிலுமே காளிங்க நர்த்தனத்தில் காத்து நின்றாய் காவலனாய் ஆயர்தம் குலத்தையே, குவலயத்தையே ஆலிலைக் கண்ணனாயகிலத்தைக் காட்டினாய் அருந்தவத் தாய் யசோதைக்கே வெண்ணைமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0