ஆனந்தம் ஆனந்தம்

கார்முகில் வண்ணன் சாயிகிருஷ்ணனைக் கண்டாலானந்தம் தார்மீக எண்ணம் கொண்ட சத்திய சாயி கிருஷ்ணனின் தரிசனம் ஆனந்தம் பார்மீதில் பர்த்தியி லவதரித்திட்ட பார்த்தனின் பதமலர் தொழுவதானந்தம் தேர்வலம்போல், நடைநடந்து வந்து பக்தர் கடிதம் பெறுவதும் ஆனந்தம் நகர்வலமாய், மெதுவாய் நடை நடந்து வந்தேமேலும் வாசிக்க

ஆதாரமே நீதான்

கனகதாரைத்தாயே ஆதாரமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி நினைவுதோறுமென்றும் உன்பாதாரவிந்தம் சரணமே ஸ்ரீ சாயி மகாலட்சுமி நீயுமுன் பாதாரவிந்தமும் தானே கேதாரன் நாயகியாய்க் கவசமாயிருந்து காக்கின்றதே ஸ்ரீ சாயி மகாலட்சுமி முழு நிலவுப் பூர்ணிமையிலுன் மதிமுகம் முழுவதுமாயொன்றிவிடச் செய்துவிடுவதுண்மையே ஸ்ரீ சாயி மகாலட்சுமிமேலும் வாசிக்க

உடல் உள்ள மனக் கவசமாய்

அமிர்தமாம் அள்ளித்தரும் கருணையைப் பொழிந்திட அமிர்தவர்ஷினி நீ இருக்க அன்பில் தோய்த்தெடுத்து அரவணைத்து ஆறுதல் சொல்ல ஆயிரம் அன்னைகளாயுன் துணை இருக்க வேண்டியது வேண்டாமலே வேண்டும் வரம் தர உன் அருள் அன்பிருக்க வாழ்வியலில் வரும் துயர் துன்பங்களை நீக்கி இனிமைமேலும் வாசிக்க

இறைமுகத் துறைமுகம்

இறை, இறங்கி, இரங்கி, வந்து, அவதரித்துக் கருணை அளிக்க வந்தது உரைத்த அருள், அற, அறிவுரைகள் ஈடில்லா மாணிக்கப்பொன் முத்துக்கள் பாபாவின் இறைமுகம் நம் இதயக்கோவில்தனில் வீற்றிருக்கும் நிறைமதி முகம் மனமந்திரத்தி லூடுருவியுள்ள உறைமுகம் பன்மதப்பக்தர்கள் கூடிச் சங்கமிக்கும் கருணா சாகரத்மேலும் வாசிக்க

பக்திப்பயிர்கள்

சனாதன சாரதியே ஞாலத்தின் உதயசாயி. ஞாயிறு தெய்வமே !. வையத்தில் ஒளிதந்து ஒளிர்ந்து மதியாய்க் குளிர்ந்து,. சகலர்க்கும் நன்மை மட்டுமே நல்குகிறாய் வேறுபாடு பாகுபாடென்பதேது உன்னில் சுவாமி ? . உயிர்களும் பயிர்களும் பஞ்சபூதத்திலடங்குமப். பஞ்சபூதங்களுமுன்னில்தா னடக்கமல்லவா சுவாமி !. குறைவிலாக்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0