விழாக்கோலம்

பொன்னார்மேனியனின் உருவிலோரங்கமே பங்காரு எனப் பக்தனைப் பாந்தமுடனழைக்கும் பர்த்திவாச சாயி குரு அபரஞ்சிப் பொன்னே! குரு தெய்வமாய்க் குதூகலித்து வரும் தாயுமானவனே கற்பகத் தருவாய் வரமே தருவாய் சாயி அருளே அழகாய் அருள்வாய் வற்றாத உன் கருணையையே புரிவாய் இருளை நீக்கிமேலும் வாசிக்க

தேடினும் கிட்டாத

ஸ்ரீராமா ஸ்ரீ ஜெய ராமா ஸ்ரீ சத்திய சாயி ராமா அயோத்தியும் சரயூவும்போல் உன் அன்பும் கருணையும் பர்த்தியும் சித்ராவதியும்போல் உன் கனிவும் தனித்தனிக் கல்வி மொழியும் சிவதனுசுவும் கோதண்டமும்போல் உன் தெய்வீகமும் தெய்வாம்சமும் குகனோடு ஐவரானோம் என்பதுபோல் சத்ய தர்மமேலும் வாசிக்க

‘அன்பு மதம் இனம் மொழி’

ஞாலமதி லெத்தனையோ அவதாரங்கள் அணிவகுத்தனர் காலமதாம் கலியில் கண்கண்ட தெய்வமா யவதரித்தாய் ஞானமதைச் சத்தியம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையாய் பக்தியில் விதைத்திட்டாய் கானமதைச் செவிகுளிரக் கேட்டு இன்புற இனிய பஜன்பண்களா யிணைத்திட்டாய் சனாதனத்தைச் சாத்தியமாக்கி சாகித்யம் படைத்திட்டாய் பன்மதப் பக்தர்க்கும்மேலும் வாசிக்க

ஞானத்தில் சாயி நீ

ஞாயிறாய் சாயி ஞாலத்தில் உதயம் ஞானத்தில் சாயிநீயே கலைவாணி வடிவம் உன் சங்கல்ப மகிமைகளில்தானே பக்தர்களின் படிவம் உன தபயக்கரங்களில் பெற்றிடுவாய்தான் கடிதம் உன் பங்கயப் பாதங்கள் தருமே பக்தர்களுக்கு அபயம் உனது தரிசனம், ஸ்பரிசனம், சம்பாஷனங்களுன் னருகாமையின் தருணம் சத்தியமேலும் வாசிக்க

பிரம்மாண்ட நாயகன்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறைத் தீர்ப்பு உன்னை நம்பினோர் மறப்பதில்லையுன் அருட்கருணையின் வார்ப்பு சகல ஐஸ்வர்யம் அளிக்கும் உன் சாட்சாத்காரம் கலசமாம் உன்சேவைகளின் பிரத்யாகாரம் நிகழும் ஒவ்வொரு மணித்துளி யிலுமுன் பிரத்தியட்ச கடாட்சம் சம்சார சாகரத்தைக் கடந்திட மனிதப் பிறவிக்குக் கிட்டிடுமதுமேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0