ஸ்ரீ சத்யசாயி தெய்வம் (பாபாவின் 95-வது பிறந்தநாளில்)

சுவாமியுன தகவைத் திருநாளென்றுமே உவகை, உவப்பு வியப்பே, மகிழ்வு, மகிழ்ச்சிதானே ! சாயி நாமம் ஒன்றே போதும் சங்கடங்கள் தீர்ந்திடும் தாயுமாகிநின்று நமது சந்ததிகள் காத்திடும் மாயி மகமாயியாக மங்கலங்கள் தந்திடும் நம் மாயை போக்க மாயனாக மகிமைகளைச் செய்திடும் 'நானிருக்கப்மேலும் வாசிக்க

திருவாதிரைத் திருநாள்

திருவாதிரைத் திருநாளில் திவ்யத் திருவுருவம் திருவும் ஆதிரையும் இணைந்து ஒன்றாய் உதித்ததுவோ? திருவாய் மலர்ந்து பங்காரு என்றழைத்ததுவோ? கரு முதல் திரு வரை பக்தருக்குக் காப்பாய் இருந்ததுவோ? ஒரு முறை உன்னைப் பார்த்த உள்ளம்தான் தான் மறந்திடுமோ? பன் மதம் கூடும்மேலும் வாசிக்க

சாயி கணேசன்

விநாயகனே விருப்பம் கூடிடத் துணை வருவாயே சாயி கணேசா எனையாளும் எந்தையே விருட்ச அருள்தரத் தன்னால் வந்தருளினால் போதும் சாயி கணேசா ஞானத்தால் ஞானப்பழம் பெற்ற ஐங்கரனே பல்சுவைப் பழங்களுனக்குப் பிடித்தம்போல் பன்மதப்பக்தருனக்குப்பிடிக்கும் கரும்பாய் நீ களிப்பாய்க் களிறாயும் வந்தே குறும்பாய்மேலும் வாசிக்க

உன் பாத தரிசனம் (பொருளாட்சியாம் பொள்ளாச்சியில் கிட்டிய தயை)

சுவாமி உன் பாத தரிசனம் பெற்றுள்ள பாக்கியம் கிட்டியததால் பாதாரவிந்தம் தொழுது பணிந்தெழுந்ததினால் ஆதாரசொந்தம் நீ என்று உணர முடிந்தது - அக்கேதாரன் திருவடி பற்றிய உணர்வு உணர்ந்தது புனிதமென்மையது என்று உணர்ந்தேன் சுவாமி தொன்மை வேறு ஏது வேண்டுமென் றறிந்தேன்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0