அனில் குமார்: சுவாமி! ஒரே தெய்வீகம்தான் எல்லோரிலும் இருக்கிறதென்னும்போது, எதனால் வேற்றுமைகள் நிலவுகின்றன? தெய்வீகம் அதேதான் என்னும்போது, நாம் ஏன் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கிறோம்?

பகவான்: “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மா” (இரண்டாவது இல்லாத ஒன்றே பிரம்மம்) என்கிறது சாஸ்திரம். அப்படியானால் பன்மை, வேவ்வேறானவை, வேறுபாடுகள் போன்றவை எப்படி வந்தன? இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம். மின்சாரம் அதேதான் என்றாலும் வேவ்வேறு பல்புகளின் வோல்டேஜ் மாறுபடுகிறதல்லவா? A bulbமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! எந்த இரண்டு பேருக்கும் நடுவில் புரிந்துகொள்ளும் தன்மையை நம்மால் பார்க்க முடிவதில்லை; சச்சரவும் வேறுபாடுகளும்தான் உள்ளன. மனிதர்களுக்கிடையில் ஒற்றுமையோ சகோதரத்துவமோ பார்க்க முடிவதில்லையே, ஏன்?

பகவான்: மனிதர்களிடையே ஒற்றுமை வேற்றுமை என்னும்போது நீங்கள் தெளிவாக ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்குக் காரணம் என்ன? இன்றைக்கு இரண்டு நபர்களுக்கிடையே புரிதலே இல்லை. புரிதல் இல்லாததால்தான் எல்லாவகை சண்டைகள், விரோதம், வேறுபாடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. எனவே, ஒருவருக்கொருவர் இசைந்து போவதில்லை.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0