அனில் குமார்: சுவாமி! தெய்வீகத்தை அலசி ஆராய முடியுமா? அதை அறிவினால் அறியமுடியுமா?

பகவான்: உலகத்தின் எல்லா அனுபவங்களும் காலம், இடம் என்ற வரையறைகளுக்கு உட்பட்டவை. புறவுலகில் உள்ளவற்றை அனுபவிக்க உனது புலன்கள் உதவுகின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும் ஐம்பூதங்களை ஆராய்ந்து, அவற்றை வெவ்வேறு வகையில் சேர்த்தும் பிரித்தும், மனிதன் வசதியாக வாழ்வதற்குச் சிலவகை சுக, சௌகரியங்களைமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! எல்லோரிலும் தெய்வீகம் இருக்கிறதென்று சொல்கிறீர்கள். நாம் பிறப்பதற்கு முன் அது எங்கே இருந்தது? மரணத்துக்குப் பின் அது இருக்கிறதா?

பகவான்: தெய்வீகம் உள்ளது. தெய்வீகம் அழிவற்றது, தூயது, களங்கமற்றது. அதற்குப் பிறப்போ இறப்போ கிடையாது. அது நிரந்தரமானது, நிலையானது. காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டது. பௌதீக விதிகள் அனைத்தையும் கடந்தது தெய்வீகம். உங்கள் கேள்வி இதுதான்: நீங்கள் பிறக்குமுன் தெய்வீகம் எங்கே இருந்தது,மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! ஒரே தெய்வீகம்தான் எல்லோரிலும் இருக்கிறதென்னும்போது, எதனால் வேற்றுமைகள் நிலவுகின்றன? தெய்வீகம் அதேதான் என்னும்போது, நாம் ஏன் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கிறோம்?

பகவான்: “ஏகமேவ அத்விதீயம் ப்ரஹ்மா” (இரண்டாவது இல்லாத ஒன்றே பிரம்மம்) என்கிறது சாஸ்திரம். அப்படியானால் பன்மை, வேவ்வேறானவை, வேறுபாடுகள் போன்றவை எப்படி வந்தன? இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம். மின்சாரம் அதேதான் என்றாலும் வேவ்வேறு பல்புகளின் வோல்டேஜ் மாறுபடுகிறதல்லவா? A bulbமேலும் வாசிக்க

பண்பும் பயனும்

உண்மையான கல்வியென்பது பல மொழிகளின் மீது ஆளுமை கொண்டிருப்பது மட்டுமல்ல. சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. ஒரு படித்த பண்புள்ளவரின் மனைவி ஒரு குறிப்பிட்ட லட்சுமி நாராயணன் என்பவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று வந்தார் .மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0