அனில் குமார்: சுவாமி! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ராமாயண காவியத்தின் மிக முக்கியமான இரண்டு ரிஷிகளைப்பற்றிக் கூறுங்கள்.
02
செப்
பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது.மேலும் வாசிக்க