கசடற கற்க
ஒரு சிறுவன் தனது ஆங்கில பாடங்களை வீட்டில் சத்தமாக வாசித்து வந்தான். இருப்பினும், அவன் பல தவறுகளைச் செய்தான். அவன் செய்த தவறுகளை கண்டு, அவனுடைய குடும்பத்தினர் மிகவும் கலக்கம்டைந்தனர் . பையன் படித்தது பால். அவன் அதை ம்-ஐ-ல்-கே என்று உச்சரித்தார், பின்னர் முழு வார்த்தையையும் வாசித்தான். அவன் சத்தமாகவும் வேகமாகவும் கத்தினான், எம்மாயல்கே மில்க், எம்மாயெல்கே மில்க், எம்மாயல்கே மில்க். ஆனால் அவன் பெற்றோர்கள் அந்த சிறுவன் பயத்தில் ”அம்மா, யெலுகா” என்று கூச்சலிடுவதாக நினைத்தனர்.தெலுங்கில் எலுகா என்றால் எலி என்று பொருள். இதனால் சரியான முறையில் வேதம் பயில்பவர்களை ஊக்குவித்து நாமும் பிரஷாந்திநிலையத்தில் இந்நாட்களில் இங்கு பயன் பெறுவது போல பயனடைவோம் ]
ஆதாரம்: அவதார மொழி அமுதம் (ஸத்ய ஸாயி ஸ்பீக்ஸ்), தொகுதி 2, அத்தியாயம் 45: அக்டோபர் 10, 1962.