பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்

Sairam! This is available only in Tamil* மதுரபாரதி -1- வேதார விந்தன் விடையன் மேவிப் பிணைந்த வடிவே ஆதார மூலப் பொருளே அளவற்ற ஞானத் திருவே ஓதா துணர்ந்த ஒளியே உயர்பர்த்தி வந்த உயர்வே பாதார விந்தம் பணிவோம்மேலும் வாசிக்க

சாதகப்பறவையாய்

உன்னைக் காதலனாய், தோழனாய், குழந்தையாய், சேவகனாய் இன்னும் பல வடிவில் கண்டவன்தான் கவி அரசன் பாரதிபார்த்தனுக்குப் பாடம் சொல்ல பரமன் நீ ஆனாய் சாரதி! கீதையில்நீ சொன்னவை அத்தனையும் உண்மையில் நிகழ்த்துவது எளிதென்று உணர்த்தவே உன் வாழ்க்கையையே உதாரணமாய் அமைத்தது உன்மேலும் வாசிக்க

திருவுள்ளம் வை

கற்பகத் தருவும் காமதேனுவும் கேட்டதை மட்டும் தருமாம்!கேட்காத பொருளைக்கூட உன் கருணை தருமே! வண்டிப் பாரங்களில் நிரப்பி நீ தரக் காத்திருக்கிறாய், அது மட்டுமா! உன்னையே கூட நீ தருவாய் ஏந்துவதற்கு ஏற்ற பாத்திரமாய் நானும் இருந்தால்தானே அது கூடும்! நான்மேலும் வாசிக்க

காத்திருக்கிறேன்…….

காத்திருக்கிறேன் காலம் காலமாய் யுக யுகங்களாய் அப்பப்பா! நீ காலாதீதன் தான், காலம் உனக்குப் பணி புரியலாம்! நான் எத்தனை பிறவிகள் எடுத்து இளைத்திருக்கறேன் தெரியுமா? ஆண்டவனாய் அவதாரங்கள் எடுத்துக்கொண்டே நீ இருப்பாய் அடிமையாய் உன் தோழமைக்கும் தொடுகைக்கும் ஏங்கி நிற்பேன்மேலும் வாசிக்க

கவிதை 3

கடவுளுக்காகத் தவித்துத் தவமிருக்கக்கூடிய பக்தர் யாராக இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்திருப்பதே தூயபக்தி. இப்படி இருந்தால்தான் இப்படி உடையணிந்தால்தான் பக்திவரும் என்று நினைத்துக் கொண்டுவிடாதே என்று ஒரு கவிதையில் பாடுகிறார் பகவான் பாபா.சுருக்கமாக சுருக்கென்று வந்துவிழுகிறது கவிதை. இங்கே பார்… ‘காஷாயவஸ்திரம் கட்டியதால்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0