கவிதை 2

பகவான் தன்னுடைய தெய்விகச் சொற்பொழிவுகளைத் தொடங்குவதற்கு முன் பாடியதெள்ளமுதத்தெலுங்குக் கவிதைகள், “ஸாயிவாக்கு ஸத்யவாக்கு” என்ற நூலில்,தொகுக்கப்பட்டிருப்பதைக்குறிப்பிட்டு, பகவான்பாடிய சிலகவிதைகளை தெலுங்குக்கவிதை தமிழ்விளக்கம் என சாயிசங்கல்பத்தால் முன்னர் எழுதியிருக்கிறேன். பகவான்தன் தாய்மொழியான சுந்தரத்தெலுங்கில் பாடியிருக்கும் கவிதைகளில் இருந்து இரண்டு கவிதைகளை இங்கே… சொல்லமேலும் வாசிக்க

சாயிவாக்கு சத்யவாக்கு

(பகவானின் கவிதைகளில் இருந்து அவர்சங்கல்பப்படி கவிதைப்பூக்கள்) பகவான்பாபா பக்தர்கள்மீது கொண்ட பேரன்போடு பற்பல இடங்களில் பல்வேறு காலங்களில் செய்த அற்புதச் சொற்பொழிவுகளின்போது, அங்கங்கே நட்சத்திர ஜொலிப்பாய்க் கவிதைகள் பாடுவதுண்டு.பக்தர்களின் மனங்களைக் கவர்ந்து இழுத்துக்கொண்டுவிடும். மாயம்புரிகின்ற மகோன்னதக் கவிதைகள் அவை.பகவானின் சொற்பொழிவே அன்புணர்வுமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! உங்களுடைய எல்லையற்ற கருணையினாலும் இரக்கத்தாலும் நாங்கள் உங்கள் சன்னிதியில் இருக்கிறோம். எங்களையெல்லாம் உங்கள் ஆசிகள் இங்கே கொண்டுவந்திருக்கின்றன. உங்கள் தெய்வீக தர்சனம், ஸ்பர்சனம், சம்பாஷணம் ஆகியவை பொழியும் சூரிய ஒளியில் நாங்கள் ஆனந்திக்கிறோம். அப்படியிருந்தாலும் எங்களுக்கு முன்ஜன்மங்களின் புண்ணியமும் நல்வினைகளும் தேவையா?

பகவான்: இப்போதைய ஆனந்தம் முந்தைய ஜன்மத்தின் புண்ணியம் இரண்டுமே முக்கியம், அவை ஒருசேர அமையவேண்டும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த உதாரணத்தைக் கவனி. இங்கே மணற்பாங்கான நிலம் உள்ளது. பலத்த மழை பெய்தால் மண் நீரை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. உங்கள் நிலைமைமேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! ஆன்மசாதனையை ஒழுங்காகச் செய்துவந்தால் கடவுளின் அருள் கிடைப்பது உறுதிதானா?

பகவான்: நிச்சயமாக. மிக உறுதியாகக் கிடைக்கும்! அதிலென்ன சந்தேகம்? உதாரணமாக, உன்னிடம் செல்லநாய் ஒன்று இருக்கிறது. அதற்குத் தினமும் உணவிடுகிறாய். அது தினந்தோறும் அதே சமயத்தில் உணவுக்காக உன்னிடம் வருவதை நீ கவனிக்கலாம். இது உண்மையல்லவா? ஒழுங்குமுறையினால் ஒரு நாய்கூட (dog)மேலும் வாசிக்க

அனில் குமார்: சுவாமி! உங்கள் கருணை எங்களுடைய விதியை, பிராரப்த கர்மத்தை என்ன செய்கிறது?

பகவான்: கடவுளின் கருணையும் கடவுளின் சங்கல்பமும் எதையும் மாற்றமுடியும். கடவுள் அன்புமயமானவர். அவரது அளவற்ற பரிவு உங்கள் பிராரப்த கர்மம் அல்லது முந்தைய ஜன்ம வினைப்பயன்களை மாற்றச் செய்கிறது. ஒரு பக்தன் தனது மனச்சிறையில் கடவுளைச் சிறைப்படுத்திவிட முடியும். இவ்வுலகில் பக்தியால்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0