பகவான்: நிச்சயமாக. மிக உறுதியாகக் கிடைக்கும்! அதிலென்ன சந்தேகம்? உதாரணமாக, உன்னிடம் செல்லநாய் ஒன்று இருக்கிறது. அதற்குத் தினமும் உணவிடுகிறாய். அது தினந்தோறும் அதே சமயத்தில் உணவுக்காக உன்னிடம் வருவதை நீ கவனிக்கலாம். இது உண்மையல்லவா? ஒழுங்குமுறையினால் ஒரு நாய்கூட (dog)மேலும் வாசிக்க
பகவான்: “பீஜம் மாம் சர்வபூதானாம்” என்கிறது பகவத்கீதை. அதன் பொருள் ‘படைப்புகள் அனைத்துக்கும், எல்லா உயிர்க்கும் கடவுளே விதை’ என்பதாகும். இங்கே ஒரு மாங்கொட்டை உள்ளது. அதை நீ பூமியில் விதைத்தால், நாளடைவில் அது முளைக்கிறது. அதிலிருந்து வேர் வருகிறது, தண்டு,மேலும் வாசிக்க
பகவான்: நிச்சயமாக அதில் பொருள் உள்ளது. தவம் செய்ய ஏன் காட்டுக்குப் போனார்கள்? இதோ ஓர் உதாரணம். ஒரு நகரத்தில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் கடைகள் இருக்கும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் உன்னைக் கவரும். இசை, தின்பண்டங்கள்,மேலும் வாசிக்க