அனில் குமார்: சுவாமி! ராஜநீதி, ராஜகீயம் (அரசியல்) என்ற சொற்களைக் கேட்கிறோம். இரண்டும் ஒன்றேதானா? நம்மைச் சுற்றி நாம் காண்பதை என்னவென்று சொல்வது?
03
ஏப்
பகவான்: ராஜநீதியும் ராஜகீயமும் ஒன்றாக இருக்கவே முடியாது. ராஜயோகம் என்பதைப் பார், யோகங்களிடையே மிக அதிகமாக மதிக்கப்படுவது, ஓர் அரசனைப் போல நிற்பது என்பதால் அந்தப் பெயர். அதுபோலவே, ஒழுக்க நெறிகளுக்குள் மிக உயர்ந்ததும், மனிதருக்குள் அரசனைப்போன்ற அந்தஸ்து உடையதும் ராஜநீதிமேலும் வாசிக்க