வரவேண்டும்

மதுகைடபர், சண்ட முண்டன், சும்பன் நிசும்பன், சம்ஹாரவதனி, சண்டிகை தேவி சாயிமா மாதா, பிதா, குரு, தெய்வச் சகாவாய், வழிநடத்திடும் தாயே மகமாயி செண்பகாதேவி சாயிமா அத்தியந்த ஆத்மார்த்த அன்புப் பக்தர்களின் அதிசயத் தெய்வத்தின் தெய்வமே, தெய்வநாயகி சாயிமா நித்தியம், நிர்மலமாய்ச்,மேலும் வாசிக்க

முத்தி வரை

ஸ்ரீராம நாமம் அனுமனுக்குக் கடலைத் தாண்ட வைத்தது சத்ய சாயி ராமா உன் சாய்ராம் நாமம் இவ் வாழ்வியலில் வசந்தம் நல்குது சீர்மிகு சீரடியிலுன் சேவடி பதித்த வதரித்தாய் பாரெல்லாம் மகிழும்வண்ணம் பர்த்திதனில் மறுஅவதாரம் செய்வித்தாய் கார்கால மேகங்களாய்க் கருணைதனை மழையாய்ப்மேலும் வாசிக்க

தையல்நாயகித் தாயே

தையல்நாயகித் தாயும் நீயே, தையல்களின் மஞ்சள் குங்குமத் திருமாங்கல்யத் திருஉருவும் நீயே மையலுன் கருணையைக் கண்டு கொண்ட பக்தர்களடைந்ததும் ஏராளம், அதுவுன் தாராளம் மூவுலகும், முத்தேவியரும், முத்தமிழும், முக்கனியும், மூவின்பமும், உன்னருட்கொடைதான் சாயிமா இரு வினைகளின், மும்மலங்கள் நீக்கியே நான்மறைகளின் சாரங்கமேலும் வாசிக்க

நீயில்லாத இடம்

நீ இல்லாத இடமென்று வேறேதுமில்லை நீ யல்லாத உயிரேதும் வேறாவதில்லை உன்கருணையன்றி வேறேதும் நிலையானதில்லை இதயச்சிம்மாசனத்தில் நீ தானமர்ந்துள்ளாய் உதயத்தில் ஓம் காரமாய் நீயே ஒலிக்கின்றாய் சுப்ரபாதமும் சுந்தரகாண்டமும் சுகமானதன்றோ ? பக்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் நீ கஜேந்திர மோட்சச்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0