குழலோசையில்
27
பிப்
மதுர கானக் குழலோசை மதுரா நகர்தனில் ஒலிக்கின்றது உன் தேமதுரப் பண்ணோசை பிருந்தாவனிலே கேட்கிறது வேணு கான இசை தனிலே ஆநிரைகள் மயங்கும் நவநீத கண்ணன் உனைக் கண்டு கோக்கூட்டம் மகிழும் ஆயர்பாடி கூடி நின்று ஆனந்தமாய் ஆடும் ஆவினங்கள் அமுதத்தினைமேலும் வாசிக்க