யாதுமாகி வந்தாய் நீதான் யாதுமாகியும் நின்றாய் ஏது குறை உனக்கு நானிருக்கையிலே என்று 'நான் இருக்கப் பயமேன் என்று நற்பவி கூறி நலமளித்துக் காக்க வந்தாய் கற்பகத்தருவின் கலியுகத்திரு நின்பொற்பதம் பிடித்திடவுமுன் நற்கதிதானே, தானே, வேண்டும் உற்றார், உறவு, சுற்றம், நட்பு
மேலும் வாசிக்க