பக்தர் தரிசிக்க

நீலமயில்மீது கோலவிழி பார்த்து வேலைக் கையில் கொண்டு, சேவலைக் கொடியில் கொண்டு, மாலன்மருகன் அவன் மயக்கும் சிரிப்புதனில், பக்தர் வியக்கும் வகையில், வீதி உலா வருகிறான் வள்ளி தெய்வயானையுடன் பங்குனி உத்திரத்திலின்று திருமணக்காட்சி தனை ஒருமையுடன் பக்தர்கள் தரிசிக்கவே வண்ண மயில்மேலும் வாசிக்க

பரமம் பவித்ரம் பாபா விபூதி

'நானிருக்க பயமேன் பங்காரு' எனுமுன் வாக்கு சத்தியவாக்கு நீயிருக்கப் பயமில்லை என்பது எங்களின் சத்திய சாத்தியநித்ய சாத்வீக சாந்நித்ய சத்சங்க வாக்கு சுவாமி உன்னையன்றி யார் காப்பார், உன் அபயஹஸ்தமின்றி வேறு துணையேது? உன் அனுபூதி பரமபவித்ர பாபா விபூதி யன்றிமேலும் வாசிக்க

சாயி சக்தி

ஆழ்கடலின் ஆழத்தில் மௌன ரூபமாய் சாயி சக்தி ஆனந்தத் தாண்டவத்தின் அற்புத வடிவமாய் சாயி சக்தி ஆலால கண்டனின் அன்புக்கருணையாய் சாயி சக்தி சொற்பதம் சுகம் தந்து அகம் மகிழ்விக்கும் சாயி சக்தி பொற்பதம் தந்து ஆத்மாவில் ஆனந்திக்க வைக்கும் அனந்தமேலும் வாசிக்க

செந்தில் சாயிநாதன்

மனித உருவெடுத்து அவதாரம் செய்தாய் இப் பவதாரத்திற்குப் பரப்பிரம்மம் ஆகிவிட்டாய் செந்தில் சாயிநாத பகவானே சொந்தமாயுனைக் கவிபாடப் பந்தமாய் வரம் அருள்வாயே பாந்தமாய் உன் கரிசனத்தைக் கருணையாய்த் தருவாயே விந்தையாய் நிகழும் உன் அனுபூதிகளை எந்தை முந்தையாய் முகவரி கூறி முன்னிற்பாயேமேலும் வாசிக்க

ஏல மாலையிட்டு

ஏலவார் குழலி அம்மன் உனக்கு ஏலமாலையிட்டு ஏகமனதாய்த் தொழுதிட்டால் ஏகனனேகன் பாதியே பர்வத நாயகிப் பார்வதியே செங்கோட்டீசனின் சரிசமமே உமையாளே ஆபத்சகாயனி ஆத்மார்த்த நாயகியே ஆதியின் பாதியாய் பாகம்பிரியாளுனை ஆதி சக்தியாய்த் தொழவே ஸ்ரீ சிவசக்தி சாயிமா வாஞ்சையுடன் வந்தே வரமருள்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0