ஸ்ரீ சாயி சாரதையாய்

கலையரசி வருவாயே ஆயகலை களெல்லாங்கற்க அருள் புரிவாயே மலையரசி உடனிருக்க நல்மகிமைகள் பல தருவாயே அலையரசியருகில் நிற்க அன்பு தந்தருள் பாலிப்பாயே கல்விக்கரசி ஆய கலைகளுக்கரசியாம் நீ கவித்துவமளிப்பாயே கலைமகளெனப் பெயர்தாங்கிக் கல்விக் கடாட்சமளிப்பவளே நாமகள் நாமமுடன் நற்சொல்லில் இனிமை தருபவளேமேலும் வாசிக்க

சகலகலாவல்லியே

சகல சித்தியளிக்கும் ஆதிசாயிதேவிக்கு ஆனந்த வந்தனம் கற்வர் தமக்குக் கற்பகக் கலைநிதி அருளும் கலைமகளே உனக்கு அனந்தகோடி வந்தனம் கொற்றவை நாயகியே கொலுவிருக்கும் வாணி சரஸ்வதியுனக் கன்பான வணக்கம் கற்றவர் போற்றி மகிழும் மாபெரும் கலைகளைப் படைத்தவளே அஷ்டலட்சுமிகளாயு மருள் பாலிப்பவளேமேலும் வாசிக்க

‘ஐந்தில்’ அணிவித்து

இலவங்கம், ஏலம், சாதிக்காய், கற்பூரம், தக்கோலம், பஞ்சவாச மாலை சாற்றி பரப்பிரும்மனுனக்குச் சூட்டியழகு பார்க்கக் கண்கள் கோடி வேண்டும் சர்க்கரை, தேன், தயிர், பால், நெய், பஞ்சாமிர்தம் சத்திய தெய்வமுனக்கு அபிஷேகிக்க நித்திய ஆனந்தம் கோடி கோடியாய்க் கூடித்தான் வரும் முல்லை,மேலும் வாசிக்க

தூரிகையாய்

தூரிகையாய் இதயத்தில் வரைந்து உயிரில் பதித்திட்டாயுனையே தாரகையயாய்ச் சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சைப் பெயர்களிலதனை வளர்த்திட்டாய் கற்பகத்தருவாய் பேரிகையாய்ச் சனாதன தர்மமதைக் காத்தருளினாய் மும்மலங்கள் நீக்கிப் பேரிடர்களைந்து பேரின்பம் நிலைக்கச் செய்தருள்வித்தாய் பேரானந்தமளித்துப் பேதையர் மனம் மகிழச்செய்தாய் யார், எதுமேலும் வாசிக்க

அவதாரங்கள் பல

ராமாவதாரத்தில் ஸ்ரீராமனாய் வாழ்ந்து கட்டினாய் ராவணவதமும் செய்து காட்டினாய் கிருஷ்ணாவதாரத்தில் கீதைப் பாதை வகுத்துத் தந்தாய் பற்பல வதங்களும் புரிந்திட்டாய் சிவனாய் சீரடியிலும் சிவசக்தியாய்ப் பர்த்தித்தலத்திலு மவத ரித்தாய், முப்புரமும் எரித்தாய் முக்காலமதிலும் லீலைகள் புரிந்து மகிழ வைத்தாய் முருகனாய்ப் பிரணவம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0