மிதிலையின் நாயகனே

மிதிலையின் நாயகனே ஸ்ரீ சத்திய சாயிராமா ராமாகதி நீயே கருணை செய்திட வரவேண்டும் விதி தானே என மனம்நொந்து துயர்பட்டால் - நிதி நிதி நீயேதானாய்த் தானாய் வந்தும் கருணையே செய்வாய் சீதைப்பதி சீர்மிகு அயோத்தி அரசே உன் கீதைப் பாதைமேலும் வாசிக்க

சாயி நாமம்

சாயி நாமம் அது ஜென்மபந்த சங்கல்பம் சாயி நாமஸ்மரணை ஆத்மாவின் ஜென்மாந்திரச் சிவ சந்தர்ப்பம் சாயி கீதம் அது பூர்வ ஜென்ம சாந்நித்தியம் சாயின் தரிசனம் பிறவிப்பயனின் பெரும்பேறு சாயி ஸ்பரிசனம் உயிர் உணர்வில் கலந்துவிட்ட உயிரோவியம் சாயி சம்பாஷனம் நம்மேலும் வாசிக்க

சாயி விட்டலனே

சாயி நாராயணா ஸ்ரீ சத்திய சாயிநாராயணா வேத பாராயண விட்டல பாண்டுரங்கா நிதிக்கு நிறைவும் நீயானாய் சம்சார சாகர கதிக்கும் துணையானாய் நெறிதரு நிமலனே பரப்பிரம்ம ஸ்வரூபனே எங்கும் வியாபித்த வியாழ வியாபகனே உயிர்க்கின்பமே உள்ளத்தின் உருவ ஒளிப்பிழம்பே உன் பாதாரவிந்தம்மேலும் வாசிக்க

எங்கு பயணித்தாலும்

சுவாமி உன் தரிசனம் ஸ்பரிசனம் சம்பாஷனம் ஒவ்வொரு அணுவிலும் எதிரொலிக்கும் கனவிலும் நனவிலும் வந்து காட்சி தரும் விந்தையை என் சொல்வது? மலர்கள் மாலைகளால் ஏற்படும் ஆச்சரியங்கள் ஆத்மார்த்த அதிசயங்கள்தானே விபூதியின் மகிமையை எடுத்தியம்பச் சொல்லால் வார்த்தைகளிலிடமேது ? நினைத்தாலே தரிசனமேலும் வாசிக்க

தேவி வருகிறாள்

தேவி வருகிறாள் நம்மைத் தேடி வருகிறாள் தேவதேவியாக வந்து நாடி வருகிறாள் தேவராகம் பாடி நம்மைப் பாட வைக்கிறாள் தேவகானம் கேட்கச் செய்தே இனிமை தருகிறாள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்றுரைக்கிறாள் கோடி சென்மம் பிறந்து வாழ்ந்தாலும் கூடிக்களித்து வாழ்வாங்கு வாழச்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0