சிவசக்தியாய்

ஸ்ரீ சத்திய சாயி சிவமே சனாதன தர்ம ஆகர்ஷனமே உந்தன் கீதை வழி தானெங்களினிதய ஆவர்த்தனம் கயிலாயக்கடைக் கோடித் தெய்வமாமுன் கடைக்கண் பார்த்துவிட்டால் விலகிடுமே வினையெல்லாம் பர்த்தி சிவசக்தி ஸ்வரூப, சிவ சீவனே, உன் நயன தீட்சை தருமே நற்பவியே நாளெல்லாம்மேலும் வாசிக்க

சுந்தர பாதம்

சுந்தர பாதம் சாயி சுந்தரன் பாதம் சுகிர்தம் சுபிட்சம் தரும் மந்திரப்பாதம் சாந்நித்தியம் அளித்திடும் சங்கரன் பாதம் பிரசாந்தி தேவனின் பிரியமான புனிதப் பாதம் பன்மதப் பக்தர் துதித்திடும் பவித்திரபப் பாதம் எம்மதமும் சம்மதம்தான் என்று உரைத்திட்ட சாயீசன் பாதம் நல்பக்தர்கள்மேலும் வாசிக்க

மயிலேறி வரவேண்டும்

குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் அழகென்ற சொல்லுக்கும் முருகன், மலைநிற்கும் வடிவேலன் மயிலேறி வரவேண்டும், சிலையாக நின்றாலுமது சாயிமுருகனுன் வடிவில் தெரியவேண்டும் கலை அறுபத்து நான்கிலும் கோலோச்சி நிற்கின்றாய் விலையேது கந்தாவுன் னன்புக் கருணைக்கும் பெருமைக்கும் ! நிலைமறந்தே நெக்குருகி நெஞ்சில் வைத்தேமேலும் வாசிக்க

கேட்டதெல்லாம்

கேட்காமல் கேட்டதெல்லாம் உடன் தருவாய், பின் நீ நினைத்தது மட்டுமாய்ப் பலன் தருவாயுன் கருணையால் உன்னைச் சரணடைந்த பக்தரின் சத்தியமான உண்மையிது தானே சுவாமி ? உன் முழுச் சரணாகதி கடலினாழத்தைப்போல் அளப்பரியதே அவ்வுள்ளத்தில் கொலுவிருக்கு முனக்குத் தெரியுமவ் வுள்ளமும் அறியும்மேலும் வாசிக்க

நவராத்திரி நாயகியாய்

பாவ புண்ணியங்களிலிருந்து விடுபட்ட உயிர்களைச் சீவனாம் சிவனிடம் சேர்த்தருள்பாலிக்கும் வல்லமை கொண்ட சாயி மனோன்மணித் தாயாராய், உயிர்களில் கலந்து அவரவர் பாவ புண்ணியங்களைத் தீர்த்தருள் புரிகின்ற சாயி சர்வபூத மணித்தாயாக, சூரிய பகவானுடன் கலந்து தீயன அழித்து நல்லன நல்கி நலம்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0