மாயா ஜாலம்
08
மார்ச்
கண்ணன் ஒரு சமயம் இந்தப் பக்கமும், மறு சமயம் வேறு பக்கமும், சில சமயம் எல்லா பக்கமும் தோற்றமளித்ததைக் கண்ட கம்சன், "ஏ, அற்பனே! உன்னுடைய மந்திர தந்திரங்களையெல்லாம் நிறுத்தி வை" என்று வசை பாடினான். அத்துடன் நிறுத்தாமல் அவன், "எனதுமேலும் வாசிக்க