பசு

பசு ஒன்றை வாங்க, கிராமச் சந்தைக்குச் சென்றாள் ஒருத்தி. விற்பனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்த பசுக்களை ஒவ்வொன்றாகப் பார்த்தாள். அவள் விரும்பிய வண்ணம் பசு அமையவில்லை. ஏனெனில் அவள், கொம்பில்லாத சாதுவான, பெண் கன்று உடைய, குறைவாகப் புல் தின்னக்கூடிய, அதிகமாகப்மேலும் வாசிக்க

இரு விரதம்

சாது ஒருவர் இருந்தார்; யோக சாதனையின் முதல் இரண்டு படிகளாக 1. உயிரினம் எதையும் துன்புறுத்த மாட்டேன், 2. பொய் பேச மாட்டேன் ஆகிய இரண்டு விரதங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். மேற்படி இரு விரதங்களையும் காப்பாற்றும்மேலும் வாசிக்க

தோலை முதலில் சாப்பிடுவோர்

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள வாழைப்பழங்களை யார் சீக்கிரம் சாப்பிடுவது என்ற போட்டி ஒரேக் கல்லூரியில் பயிலும் இரு மாணவரிடையே எழுந்தது. நல்ல நடுவர் ஒருவர் முன்னிலையில் இருவரும் வாழைப்பழக் கூடையுடன் நின்றனர். முதலில் தோலைச் சாப்பிட்டுவிட்டால் அதன்பின் பழத்தைச் சாப்பிடுவது சிரமமாகமேலும் வாசிக்க

இப்போதே

சிறு நகரமொன்றில் நடுத்தரக்குடும்பம் ஒன்று இருந்தது; அந்தக் குடும்பத்தலைவி இறைவழிபாட்டுக்கும், பூஜைக்கும் சிறிது நேரமாவது ஒதுக்கும்படி தினமும் தன் கணவனுடன் வாதிடுவாள். அதற்கு அந்தக் கணவன் அதெல்லாம் வயதானவர்களுக்கு உரியது: இப்போது நன்றாக சம்பாதித்துச் செலவழிக்க வேண்டிய நேரம்; எனவே பின்னால்மேலும் வாசிக்க

வெற்றி உறுதி

“யத்ர யோகேஸ்வரா கிருஷ்ணா யத்ர பர்தோ தனுர்தாரா, தத்ர ஸ்ரீர் விஜயேோ புதி த்ருவ நீகிர் மதிர் மம” என்று கீதையின் இறுதி சுலோகம் கூறுகிறது. உன்னத யோகியான கண்ணனும், வில் வீரனான அர்ஜுனனும் இருக்குமிடத்தில் நீதியும் சத்தியமும் வெல்வது உறுதி.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0