சிவன்

அடியார்கள் வழிபடும் சிவ வடிவத்தின் உட்பொருள் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்: கணநேரத்தில் அனைத்து உயிர்களையும் அழிக்கக்கூடிய ஆலஹால விஷம், அவருடையக் கழுத்தில் உள்ளது. கங்கைத் தீர்த்தம் இப்போதும் எப்போதும், எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது: அந்தப் புனித கங்கை அவரது தலைமீதுமேலும் வாசிக்க

அவனுக்கு வேண்டியது அதுதான்

கருணையின் பிறப்பிடம் கடவுள். கடுகளவு நன்மை அல்லது பணிவுடைமை நம்மிடம் இருப்பின், மலையளவு வெகுமதியை அவர் வழங்குகிறார். சிவன் கோயில் ஒன்றில் தொடர்ந்து நீர் கீழே சொட்டும் வகையில், அடியில் சிறு துளையிடப்பட்ட வெள்ளிப்பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாத்திரத்தை சிவலிங்கத்திற்குமேலும் வாசிக்க

ஓணம்

பலிச்சக்ரவர்த்தி அவமானமும் ஆசீர்வாதமும் பெற்றது இந்தநாளில்தான். மூவுலகையும் அளந்த இறைவன் வாமன உருவத்துடன் ஆசீர்வதித்தார். மற்றவர்களைவிடத் தனக்கு அதிக பலம் இருந்தக் காரணத்தால்தான், அவன் தன்னைத்தானே பலி என்று அழைத்துக் கொண்டான். ஆணவத்தின் சிறப்பிடமாக இருந்த அரசன் அவன். யாகம் ஒன்றைமேலும் வாசிக்க

இறைவனுக்கு அனுப்புங்கள்

மகிழ்ச்சிப் பெறுவதற்குரிய மிகச்சிறந்த வழி இறைவனையேத் தலைவனாகவும் வழிகாட்டியாகவும் கொள்வதுதான். அதற்குப்பின் அவர் உமது இதயத்திலிருந்தே வழிகாட்டிக் காப்பாற்றுவார். ஒரு சமயம் சிவாஜி, தானியங்கள், துணிமணிகள், இனிப்புகள், பாத்திரங்கள் முதலியவற்றைப் பெருமளவில் தனது குருவான சமர்த்தராமதாசாரிடம் கொடுத்துவிட்டு வரும்படி தனது அரசவைமேலும் வாசிக்க

பயமே கொல்கிறது

கிராம தேவதையான மாரியம்மன் ஒரு கிராமத்தின் மக்கள் தொகையைக் குறைத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தது. அந்த தேவதையை ஒரு சந்யாசி ஒருசமயம் வழியில் சந்தித்தார். தேவதை எத்தனை பேரை விழுங்கியது என்று அவர் அதனிடம் கேட்டார். "பத்துப்பேரைத்தான்” என்று பதிலளித்தது. ஆனால் இறந்தவர்களின்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0