எங்கே ஓடமுடியும்

நீங்கள் எங்கே போனாலும் என்னையே சந்திக்கிறீர்கள். எங்கும் இருப்பவன் நான். பூமாதேவியிடமிருந்து நான்கு பைசா கடன்வாங்கிய முயலின் கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தான் புதிய பகுதிக்குச் சென்று விட்டால் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கலாம் என அது நினைத்தது. எனவே, தான்மேலும் வாசிக்க

காலமாகிவிட்ட கழுதை

ஆன்மசாதனையில் அல்லது சம்சாரத்தில் ஈடுபடும்போது தீரவிசாரித்து அது உங்களுக்கு நன்மையைத்தான் நல்கும் என்ற மனநிறைவு ஏற்பட்ட பின்புதான் நீங்கள் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கவேண்டும். இல்லையேல் அது நகரமே அழுத கதையாகிவிடும். ஒருநாள் அரசிக்கு நெருக்கமானப் பணிப்பெண் அரண்மனைக்கு மிகுந்த துக்கத்துடன்மேலும் வாசிக்க

துடைப்பமும் பிறப்பும்

மரணப்படுக்கையில் கிடந்தான் ஒரு கிழவன். கர்நாடகத்தைச் சேர்ந்தவன் அவன். கடைசி மூச்சுவிடும்முன் ஓரிரு வார்த்தைகளை உளரத்தான் அவனால் முடிந்தது. பிள்ளைகளால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் ஒரு மருத்துவரை அழைத்து, அவர் நன்றாகப் பேசுவதற்குரிய பிராணவாயு அல்லது மாற்று மருந்துமேலும் வாசிக்க

பக்தியும் சக்தியும்

தமிழ்நாட்டிலுள்ள தங்கலூர் என்ற கிராமத்தில் அடியார் ஒருவர் இருந்தார். அவர் அப்பர் சுவாமிகளின் ஆன்மீக மேம்பாடுகளைக் கேள்விப்பட்டு அவருடைய தாசராக மாறிவிட்டார். எனவே அப்பர் பெயரால் அறச்சாலைகள் பல கட்டினார்; அவர் பெயரையே குழந்தைகளுக்கும் சூட்டினார்; அப்பருடைய ஆன்மீக மகிமையின் அரவணைப்பில்மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0