எல்லாம் அழகு

எரிவதில் சுடர்விடும் தீபம் அழகானது பாபாவுக்கு பூஜைக்கு ஏற்றி வைத்த தீபச்சுடர் மிக மிக அழகானது நடப்பதில் நதி அழகானது சுவாமி நீ நடந்து வரும் அழகு அழகுக் கழகானது சுற்றுவதில் புவி அழகானது சுவாமி நீ சுற்றி பக்தர்களைப் பார்க்குமழகுதான்Read More

ஆனந்தலஹரி

ஆனந்தமய பாபாவின் மதுரப்புன்னகை என்றுமே ஆனந்த லஹரி ஏன் இந்தத் துயரமென எத்தனையோ நொந்த உள்ளங்களுக்குன் கருணைதானின்றும் பரமானந்த லஹரி சுவாமி இப்பிறவியில் அவதாரமெடுத்து வந்தது அவனிக்கே பேரானந்த லஹரி சிவசக்தி ஸ்வரூபமாய்ச் சிதிலமின்றிக் காத்திடும் நீதான் என்றென்றும் சிவானந்த லஹரிRead More

சத்ய (ஈ) அன்பு

அன்னை என்றால் அன்பு அதனை என்றும் நம்பு உண்மை என்றும் நம்மை வழி நடத்தும் பண்பு அது ‘சாய்ராம்’ எனும் மந்திரச்சொல்லால் வரும் தெம்பு ஒழுக்கம் நம்மை நல்வழிப்படுத்தும் அன்பு விண்ணில் மீனும், மண்ணில் மரமும் உண்டு உன் அன்பு அருட்கருணைகாக்குமேRead More

புத்தம் புதுப் புதினம்

புத்தம் புதிய புதினமாத் தெரிகிறாய் நித்தமொரு புனருத்தாரணமாய்த் திகழ்கின்றாய் சப்தமதிலொலியாய்ச் சங்கினில் ஓம்காரமாய்ச் சகலமுமான பரப்பிரும்மமா யுறைகிறாய் ஸ்ரீ சத்யசாயி ராமன் நீ இருக்குமிடமே எங்களின் அயோத்தி பிரசாந்தியே பிருந்தாவனம், சித்திரவதிதான் யமுனா தீரம் சரயுவின் சாரம், மதுரா பிருந்தாவன மாயம்,Read More

சுவாமியின் அவதார தினம்

சுவாமி நீ அவதரித்த தருணமே இப்புவனத்திற்குப் புனித தர்மம்தான் மானச பஜரே குருசரணம் துஸ்தர பவ சாகர தரணம். சுவாமி உன் முதல் பாடலுன்னா லெங்களுக்கும் குருபண்ணே ஒவ்வொரு பக்தருள்ளும் ஊடுருவியுள்ளது தான் இத் தருணம் ரத்னாகர வம்சத்திலவதரித்த நீ, ஸ்ரீRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0