நீ நினைத்தது மட்டிலும்

திருவே வுன் திருவருளுலகில் உன் திவ்ய நாமம் சொல்ல வைத்து மகிழச்செய்தது உருவாய் மனிதச் சட்டையில் வந்தெமை உய்வித்த துன்னன்புக் கருணையின் எல்லையதுவே கருமுதல் திருவரை காத்து ரட்சிக்கின்றாய் ரட்சகனாய் மரு மதியுன் முகம் சொல்லும் பக்தர்களவரவர்க்கு ஆயிரம் அர்த்தங்கள் பாவனையாய்Read More

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்Read More

உன் கருணைக் கடாட்சங்கள்

தென்பொதிகைத் தென்றலாய், சுகமாய் வருடிச்செல்லும் உன் கருணைக் கடாட்சங்கள் மேருவின் சாட்சியாய், உயர்ந்து நிற்கும் உன் லீலா வினோத அற்புத அதிசயக்காட்சிகள் பஞ்ச நதிகள் போல், என்றுமே வற்றாதுன் அன்பின் அலைகள். யுகங்கள் மாறலாம், உன் பக்தி அரண், மாறாமல் என்றுமனைத்Read More

விழிமூடி வழிகேட்டு

ஆலவிதையில் கிளைகளில் அஸ்வத்தாமனுன் விஸ்வாதாரம் ஆலமுண்டு அனைவரையும் காத்ததுன் விஸ்வாசக் கருணாதீரமது னதன்பின் ஈரம் சிவசாரம் சத்யசாயி சனாதனம் கணக்கிலடங்கா உன்மகிமைப் பிரதாப மெடுத்துரைக்க ஒரு ஆயுள்போறாது, தீராதே, எல்லையில்லா அவ்வானந்தத்தின் அளவே அள்ள அள்ளக் குறையாத ஆனந்த அன்புக்கடல் பாபாவின்Read More

புத்தம் புது உதயம்

ஒவ்வொரு நாளும் புத்தம்புது விடியல் உதயம் சாயிநாதா உன் மகிமைப் பிரதாபங்க ளளிக்கும் நித்தம்தான் சுகந்தம் வெட்டவெளி, காடு, மலை, முகடு, கடல், காணி, நீர், ஏரி, கிணறு, நிலமனைத்துமே இயற்கையாயுந்தன் பிரபாவம் பன்மதப்பக்தரிலும் உன் அன்பும் கருணையும் பாயும் பிரவாகம்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0