தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வருகவே சாயி உன்னருளால் முத்திரை பதித்து முகவரியாய் வருக சாயி உன் கருணையால் பத்தரை மாற்றுப் பசும்பொன் னாமுன் அருட்கருணை தயையிலே நித்திரையிலும் நீ வந்து நலம் மட்டுமே நல்குவாய் சாயி உன் பிரேமையிலே திரைகடல் ஓடித்Read More

சிவராத்திரியில்

மகாசிவராத்திரிப் பிரியனே லிங்கோத்பவனே பவசாகரத்தி னமுதனே சாயிலிங்கேஸ்வரனே அவதாரமாய் வந்த ஸ்ரீசத்ய சாயி சிவமே லீலா வினோதனே அபிஷேகப் பிரியனே அம்பல வாணனே அத்தனே - உன் ஐந்தெழுத்தைச் சொல்லத் தீவினைகளகலுமே துயர்யாவும் தீருமே பஞ்சாட்சர மந்திரத்தால் மும்மலங்களின் பிழைகளும் மாறுமேRead More

தியானத் தபோவனம்

அன்பு அமைதி ஆனந்தம் கிட்டும் இடம், தலம், தவம் தரு, தெய்வீகம் இலக்கியச் சரித்திரம் சொல்லும் வட விருட்சம் என்று நீ விளக்கிய மகத்துவம் கூறும் உன் தல விருட்ச நாள் இன்று கிளைகள் வேரூன்றி விருட்சம் வளரும் உன் பக்தர்கள்Read More

சாயி கீதா நினைவு நாள்

சாயி கீதாவெனும் நாமம் சாய்ராம் விரும்புவது தான் சாயி கீதாவெனும் நாமம் பக்தர் உள்ளத்துள் புகுந்து விட்டதுதான் சாயி கீதாவும் தன் மாதாவாய்ப் பார்த்து வளர்ந்தது தான் சாயி மாதாவுமிப் பூவுலகிற்குமா தவமாய்ப்பூத்த சாயி அன்னைதான் மூன்றடிக்குட்டியாய் வந்த சாயி கீதமேRead More

தெரிந்து தேர்ந்தெடுத்த தாய்

ஈஸ்வரனின் தாயே ஈஸ்வரம்மா இன்றுன் நினைவில் ஈசனின் நினைவும் சங்கமிக்கின்றதம்மா மூன்று உருண்டைகள் முக்கண்ணனுக்காக அளித்தாயே !! முப்புர சம்ஹாரகாரனின் தாயாய் உன்னை நினைத்துப் பேச வைத்தாயே ! பால சாயின் அவதாரத்தில் பல வகை லீலைகள் பார்த்திருப்பாய் சீரடி சாயின்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
0.00
0