பெருமிழலைக் குறும்ப நாயனார்

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பெருமிழலை எனும் ஊரில் அவதரித்த குறும்பனார், ஆண்டவனிடத்தில் அன்பும் அடியார்களுடைய உறவில் ஆர்வமும் உடைய பெரியவர். அடியவர்களை வரவேற்று உபசரித்து, அறுசுவை உணவு அளித்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறிப்பால் அறிந்து வழங்குவார். இறைவன் திருவருளே அழியாதமேலும் வாசிக்க

திருநாவுக்கரசர்

தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருநாவுக்கரசர், இறைவனிடம் தம்மைத் தாசனாக பாவித்து பக்தி செலுத்தியவர். மனதால் இறைவனைத் தியானம் செய்வது, நாவால் தேவாரப் பதிகங்கள் பாடுவது, உடலால் திருக்கோயில் உழவாரப்பணி செய்வது என மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் திருத்தொண்டுமேலும் வாசிக்க

சண்டேசுவர நாயனார்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருச்சேய்ஞலூரில் அவதரித்த விசாரசருமர் பிற்காலத்தில் ‘சண்டேசுவர நாயனார்’ எனப் போற்றப்பட்டார். சிறு வயது முதல் சிவபெருமானை முழு முதற்கடவுளாகப் போற்றி வணங்கினார். ஒரு நாள் திடலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் விசாரசருமர். அப்போது பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தமேலும் வாசிக்க

திருநாளைப் போவார் நாயனார்

மயிலாடுதுறைக்குக் கிழக்கே அமைந்துள்ள மேலாதனூரில் அவதரித்து, பறையடிக்கும் தொழில் செய்து வந்தார் நந்தனார். இவர் நினைவு தெரிந்த நாள் முதல் சிவ பெருமானிடம் இணையில்லா அன்புடையவராக இருந்தார். பரமனின் பதம் தவிர வேறு நினைவின்றி வாழ்ந்து வந்தார். அவரது பரம்பரை நிலத்தில்மேலும் வாசிக்க

உருத்திர பசுபதி நாயனார்

திருச்சி மாவட்டத்தில், கொல்லுமாங்குடி அருகில் உள்ள திருத்தலையூர் மிகவும் செழுமையானதொரு ஊர். அவ்வூரில் மறையவர் பலர் வாழ்ந்து வந்தனர். வேத வேள்வியை இடைவிடாமல் முறைப்படி செய்து வந்ததால் மழை பொழிந்து எங்கும் வளம் பெருகியது. தேனும் பாலும் அங்கே மலிந்து இருந்தன.மேலும் வாசிக்க
Loading...
வணிக வண்டி
வணிக வண்டியில் தயாரிப்புகள் எதுவும் இல்லை!
மொத்தம்
0.00
0